»   »  சீக்கிய கோவிலுக்கு அரைகுறை ஆடையில் சென்ற சிம்பு ஹீரோயின்: விளாசிய நெட்டிசன்ஸ்

சீக்கிய கோவிலுக்கு அரைகுறை ஆடையில் சென்ற சிம்பு ஹீரோயின்: விளாசிய நெட்டிசன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சீக்கிய கோவிலான குருத்வாராவுக்கு தொடை தெரியும்படி உடை அணிந்து சென்ற நடிகை சார்மியை நெட்டிசன்கள் திட்டியுள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள படங்களில் நடித்து வருபவர் சார்மி கவுர். ஹைதராபாத்தில் செட்டிலாகி தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

போர்ச்சுகல் சென்ற சார்மி அங்குள்ள சீக்கிய கோவிலான குருத்வாராவுக்கு சென்றுள்ளார்.

குருத்வாரா

லிஸ்பனில் உள்ள குருத்வாராவுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது என்று தான் சீக்கிய வழிபாட்டுத்தலத்திற்கு சென்றபோது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் சார்மி.

உடை

உடை

சார்மி குருத்வாராவுக்கு தொடை தெரியும்படி உடை அணிந்து சென்றது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் அவரை சமூக வலைதளங்களில் வசை பாடி வருகிறார்கள்.

வெட்கம்

அவரின் உடையை பாருங்கள். எந்த வழிபாட்டுத்தலத்திலும் இந்த உடை அனுமதிக்கப்படாது என்று நினைக்கிறேன். ஒருவரின் மதத்தை அவமதித்த உங்களை பார்த்து வெட்கமாக உள்ளது என ஒருவர் ட்வீட்டியுள்ளார்.

பேண்ட்

உங்களின் பேண்ட் எங்கே? புனித இடத்திற்குள் உங்களை எப்படி அனுமதித்தார்கள் என்று ஒருவர் கேட்டுள்ளார்.

English summary
Netizens are blasting actress Charmi Kaur for visiting Gurudwara in inappropriate dress.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil