இது என்ன கருமம் பிடிச்ச உடை?: நடிகை திஷாவை விளாசிய நெட்டிசன்கள்

By Siva

Recommended Video

வாழ்த்து கூறிய நடிகை திஷாவை விளாசிய நெட்டிசன்கள்

மும்பை: தீபாவளி வாழ்த்து தெரிவித்த பாலிவுட் நடிகை திஷா பதானியை நெட்டிசன்கள் விளாசியுள்ளனர்.

பாலிவுட் நடிகை திஷா பதானி இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரின் புகைப்படத்தை பார்த்தவர்கள் கோபம் அடைந்தனர்.

காரணம் அவர் லெஹங்கா அணிந்து ஜாக்கெட்டுக்கு பதில் ஸ்போர்ட்ஸ் பிரா போட்டுள்ளார்.

வாழ்த்து

வாழ்த்து

திஷா கால்வின் க்ளெய்ன் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராகியுள்ளார். அந்த பிராண்டை விளம்பரம் செய்ய இந்திய முறைப்படி உடை அணிந்து ஜாக்கெட்டுக்கு பதில் பிரா மட்டும் போட்டு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.

உள்ளாடை

உள்ளாடை

நீங்கள் ஒரு பிராண்டை விளம்பரம் செய்வது என்றால் தனியாக செய்யுங்கள். அதற்காக இந்திய கலாச்சாரத்தை கேலிக்கூத்தாக்காதீர்கள் என்று நெட்டிசன்கள் விளாசியுள்ளனர்.

உடை

உடை

பாவம் அவசரத்தில் திஷா ஜாக்கெட் போட மறந்து வெறு பிராவுடன் புகைப்படம் எடுத்துள்ளார் என்று பலர் கிண்டலும் செய்துள்ளனர். இதை எல்லாம் பார்த்த திஷா இன்ஸ்டாகிராமில் கமெண்ட்டை மியூட் செய்துவிட்டார்.

சரி அல்ல

சரி அல்ல

என்ன உடை அணிய வேண்டும் என்பது உங்களின் உரிமை, அதை மறுக்கவில்லை. ஆனால் இந்திய பாரம்பரிய உடையின் அழகையே இப்படி கெடுத்துவிட்டீர்கள் என்று நெட்டிசன்கள் கொந்தளித்துள்ளனர்.

ஜாக்கெட்

தீபாவளிக்கு பாரம்பரிய உடை அணிய விரும்பியபோது டெய்லர் பிளவுஸை சரியான நேரத்தில் தைக்கவில்லை என்றால் இப்படித்தானாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X