இந்த ரணகளத்திலும் உங்களுக்கு கிளுகிளுப்பு கேட்குதா?: யாஷிகாவை விளாசிய நெட்டிசன்கள்
Recommended Video

சென்னை: இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவும் நேரத்தில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகாவை நெட்டிசன்கள் விளாசியுள்ளனர்.
இந்திய விமானப்படையை சேர்ந்த விமானி அபிநந்தன் பாகிஸ்தானில் சிக்கியுள்ளார். அவர் பாகிஸ்தானியர்களிடம் சிக்கிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.
அதை பார்த்து அனைவரும் அவருக்காக பிரார்த்தனை செய்கிறார்கள். இந்நிலையில் யாஷிகா செய்த காரியம் பலருக்கும் பிடிக்கவில்லை.
யாஷிகா
யாஷிகா தனது கவர்ச்சிப் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டார். நாடே அபிநந்தன் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் அவர் இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டது பலருக்கும் பிடிக்கவில்லை.
பாகிஸ்தான்
அபிநந்தன் பாகிஸ்தானிடம் சிக்கியுள்ள நேரத்தில் இது தேவையா என்று நெட்டிசன்கள் யாஷிகாவை விளாசியுள்ளனர்.
பதட்டம்
யாஷிகாவின் புகைப்படத்தை பார்த்துவிட்டு ஒருவர் இப்படி கமெண்ட் போட்டுள்ளார்.
பாராட்டு
யாஷிகாவின் புகைப்படத்தை பார்த்து திட்டுபவர்கள் திட்டினாலும் பாராட்டவும் ஆள் இருக்கத் தான் செய்கிறது.


Click it and Unblock the Notifications











