மோசமான உடையில் கண்ணாடி முன் ஷெரின்.. அட ச்சீ என்ன இதெல்லாம் வெளுத்து வாங்கும் ரசிகர்கள்!

சென்னை : மோசமான கவர்ச்சி உடையில் கண்ணாடி முன் போஸ் கொடுத்துள்ள நடிகை ஷெரினை ரசிகர்கள் விளாசி உள்ளனர்.

தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ஷெரீன். இந்த படத்தில் பள்ளி மாணவியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.

துள்ளுவதோ இளமை படத்திற்கு முன்னதாக போலீஸ் டாக், துருவா ஆகிய இரண்டு கன்னட படங்களில் நடித்திருக்கிறார் ஷெரின்.

நடிகை ஷெரின்

நடிகை ஷெரின்

முதல் படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து ஸ்டூடன்ட் நம்பர் ஒன், விசில், கோவில்பட்டி வீரலட்சுமி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். விசில் படத்தில் வில்லியாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதன்பிறகு தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்திருந்தார் ஷெரின்.

கவர்ச்சி கைகொடுக்கவிலை

கவர்ச்சி கைகொடுக்கவிலை

அழகும், திறமையும் இருந்த போதும் தமிழில் பட வாய்ப்பு இல்லாததால், விக்ரமின் பீமா படத்தில் ரங்கு ரங்கம்மா பாடலுக்கு குலுக்கி மினுக்கி கவர்ச்சி குத்தாட்டம் போட்டிருந்தார். நடிப்பு தான் கைகொடுக்கவில்லை என கவர்ச்சியில் தாராளம் காட்டி ஒரு ரவுண்ட் வரலாம் என்று எதிர்பார்த்திருந்த ஷெரினுக்கு அந்த கனவும் நிறைவேறாமல் போனது.

பிக்பாஸ் சீசன் 3

பிக்பாஸ் சீசன் 3

இதையடுத்து, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு இருந்தார் ஷெரின். ஆனால் நிகழ்ச்சியின் முடிவில் எடை குறைந்து அனைவரும் ஆச்சரியப்படும் அளவுக்கு சும்மா சிக்குனு மாறினார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு படவாய்ப்பு குவியும் எதிர்பார்த்த ஷெரினுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அட ச்சீ என்ன இதெல்லாம்

அட ச்சீ என்ன இதெல்லாம்

இந்நிலையில், நடிகை ஷெரின் கண்ணாடி முன் நின்று, மெல்லிய உடையை லாவகமாக தூக்கி மிரர் செல்ஃபி கவர்ச்சி வீடியோவை ஷேர் செய்துள்ளார். இந்த வீடியோவில் தனது மொத்த அழகையும் அவர் படம் போட்டு காட்டி உள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் படவாய்ப்பு இல்லை என்பதற்காக இவ்வளவு மோசமாகக்கூடவா போவீங்க என்றும், ச்சீ என்றும் கண்டபடி திட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X