இந்த ஆளு பெஸ்ட்டின்னா, மார்க் ஹம்ரன் யாரு?: ஜூலியை விளாசும் நெட்டிசன்ஸ்
Recommended Video

சென்னை: ஜூலியின் புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் கேட்பது ஒரேயொரு கேள்வி தான்.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜூலி கோலிவுட்டில் ஹீரோயினாகிவிட்டார். அவர் ட்விட்டரில் அடிக்கடி தனது புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
பெஸ்ட்டி
ஜூலி தனது புதிய பெஸ்ட்டியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
தோழி
புதிய பெஸ்ட்டி எடுத்த புகைப்படம் ஒன்றையும் ஜூலி ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். அதை பார்த்த அனைவரும் கேட்பது ஒரேயொரு கேள்வி தான். யார் இந்த புதிய பெஸ்ட்டி, மார்க் என்னாச்சு என்று தான் கேட்கிறார்கள்.
மார்க் ஹம்ரன்
முன்னதாக ஜூலி தனது பெஸ்ட்டி என்று கூறி மார்க் ஹம்ரனுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் புதிய தோழனின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அறிவிப்பு
எழில் துரை இயக்கத்தில் மார்க் ஹம்ரனுடன் சேர்ந்து நடிப்பதாகக் கூறி ஜூலி ட்வீட் செய்திருந்தார். அந்த படம் என்னாச்சு, மார்க்கிற்கு என்னாச்சு என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











