குளிச்சிட்டு அப்படியே வந்துட்டிங்க போல.. அவுந்துடபோகுது.. யாஷிகாவை மரண பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்!

Recommended Video

SAREE கட்ட தெரியாது BIGG BOSS கத்துக்கொடுத்தார் | YASHIKA ANAND INTERVIEW | FILMIBEAT TAMIL

சென்னை: எந்த பிடிமானமும் இல்லாமல் டவல் போன்ற வித்தியாசமான ஆடை அணிந்திருந்த நடிகை யாஷிகாவை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்துள்ளனர்.

நடிகை யாஷிகா ஆனந்த் இருட்டரையில் முரட்டுக்குத்து, நோட்டா, துருவஙகள் பதினாறு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனால் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகுதான் இவருக்கு பெரும் பிரபலம் கிடைத்து.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மகத்துக்கு காதலி இருப்பது தெரிந்தும் அவரை காதலித்தார். இதனால் மக்களின் கோபத்திற்கு ஆளான அவர் கடுமையான விமர்சனத்திற்கு ஆளானார்.

அரைகுறை ஆடை

அரைகுறை ஆடை

பிக்பாஸ் நிகழ்ச்சியால் பிரபலமானாரே தவிர அதன் பிறகு அவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் தொடர்ந்து அரைகுறை ஆடையில் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

எந்த பிடிமானமும்

இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் ஒரு போட்டோ பெரும் வைரலாகி வருகிறது. தொடை வரை உள்ள எந்த பிடிமானமும் இல்லாத ஸ்ட்ராப்லஸ் உடையை அணிந்து ஒய்யாரமாய் போஸ் கொடுத்திருக்கிறார்.

பீதியை கிளப்பும் டிரெஸ்

பீதியை கிளப்பும் டிரெஸ்

அந்த உடையில் யாஷிகாவை சட்டென பார்க்கும் போது குளித்துவிட்டு டவலுடன் வந்து நிற்பது போல் உள்ளது. பார்க்கும் போதே அவிழ்ந்து கீழே விழுந்து விடுமோ என்று பீதியை கிளப்பும் வகையில் உள்ளது யாஷிகா அணிந்திருக்கும் அந்த டிரெஸ்.

செம செக்ஸி

செம செக்ஸி

இதனை பார்த்த நெட்டிசன்கள் அதையே கேள்வியாக கேட்டு அவரை கிண்டலடித்திருக்கின்றனர். தொடை, முன்னழகு என போட்டி போட்டு காட்டியிருக்கிறார் யாஷிகா. இந்த போட்டோவை பார்த்த சில ரசிகர்கள் செம செக்ஸி என ஜொள்ளு விட்டுள்ளனர்.

அப்படியே வந்துட்டிங்க போல

யாஷிகாவின் இந்த போட்டோவை பார்த்த இந்த ரசிகர் குளிச்சிட்டு வந்துட்டிங்க போல என கேட்டு கலாய்த்திருக்கிறார்.

டவலோட வந்துட்ட

என்னம்மா குளிச்சிட்டு டவலோட வந்துட்ட என கிண்டலடிக்கிறார் இவர்.

ஹாட் அன்ட் க்யூட்

பாக்குறதுக்கு நிஜமாவே உன்னோட டீப் கிளிவேஜ்ல ரொம்ப ஹாட் அன்ட் க்யூட் என யாஷிகாவின் முன்னழகை புகழ்ந்திருக்கிறார் இந்த ரசிகர்.

கொல்றீயே யாஷிகா

அம்புட்டு காஸ்ட்யூம்லேயும் கொல்றீயே யாஷிகா செல்லமே என்கிறார இவர்.

உன்னில் தெரிகிறது

பிரம்மன் செய்த சாதனை உன்னில் தெரிகிறது.. என பாட்டுப்பாடுகிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X