மாடல்ன்னா நீங்கதான்.. டீப் நெக் டாப்பில் ஒய்யார போஸ் கொடுத்த நடிகை.. பாராட்டி தள்ளும் ஃபேன்ஸ்!

சென்னை: டீப் நெக் டாப்ஸில் ஒய்யாரமாக போஸ் கொடுத்த மஸ்த்ராம் நடிகையை நெட்டிசன்கள் பாராட்டி தள்ளியுள்ளனர்.

Recommended Video

Vanitha இழிவுபடுத்தியதை கண்டித்து Lakshmi Legal Notice

பிரபல பாலிவுட் நடிகையான ஆபா பால், சில பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். ஏராளமான விளம்பரப் படங்களில் நடித்துள்ளார்.

அவர் நடித்த காமசூத்ரா 3டி திரைப்படம் உலகளவில் பிரபலமானது. கேன்ஸ் விருது விழாவில் ஒளிப்பரப்பட்டதால் உலகம் முழுக்க பிரபலமானார் ஆபா பால்.

வெப் சீரிஸ்கள்

வெப் சீரிஸ்கள்

தொடர்ந்து திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வெப் சீரிஸ்கள் என நடித்து வருகிறார் ஆபா பால். அவரது நடிப்பில் வெளியான கண்டிபாத், மஸ்த்ராம் ஆகிய வெப் சீரிஸ்கள் பெரும் ஹிட்டானது. இரண்டு வெப் சீரிஸ்களிலும் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

குஷிப்படுத்துகிறார்

குஷிப்படுத்துகிறார்

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ஆபா பால், இன்ஸ்டாகிராமில் மட்டும் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஃபாலோயர்களை கொண்டுள்ளார். அவர்களை குஷிப்படுத்தும் வகையில் நாள் தோறும் ஒரு சில போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

வித்தியாச போஸ்

வித்தியாச போஸ்

விதவிதமான உடையில் வித்தியாசமாக போஸ் கொடுத்து வரும் ஆபா பால், இது நல்லாருக்கா? நான் அழகா இருக்கேனா என்று கேட்டு வருவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். குறிப்பாக தனது முன்னழகை காட்டி கிறங்க வைத்து வருகிறார்.

நெட்டிசன்கள் வாவ்

நெட்டிசன்கள் வாவ்

பிகினி, சேலை, மாடர்ன் டிரெஸ் என எதுவாக இருந்தாலும் தனக்கு ஏற்றதுபோல் உடுத்தி கவர்ச்சி காட்டுவதில் ஆபா பால் வேற லெவலில் இருந்து வருகிறார். இந்த வகையில் அவர் இன்று ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாவ்.. என வாயை பிளந்துள்ளனர்.

க்ராப் டாப்

க்ராப் டாப்

கோல்டன் நிற பாட்டம் அணிந்துள்ள ஆபா பால், கறுப்பு கோல்டன் நிற வேலைப்பாடு செய்யப்பட்ட க்ராப் டாப்டை அணிந்துள்ளார். ரொம்பவே டீப் ஓப்பன் உள்ள அந்த உடையில் தனது முன்னழகை அரைகுறையாக காட்டி சூடேற்றியிருக்கிறார்.

மாடல்ன்னா..

மாடல்ன்னா..

அந்த போட்டோவுக்கு இந்திய அழகி இல்லையா என்றும் கேட்டுள்ளார் ஆபா பால். அவரது இந்த போஸை பார்த்த நெட்டிசன்கள் கார்ஜியஸ், மாடல் என்றால் அது நீங்கள்தான் என புகழ்ந்து தள்ளியுள்ளனர். ஆபா பாலின் இந்த போட்டோ லைக்ஸ்களையும் குவித்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X