சிகப்பு ரோஜாவாய் மின்னும் இந்தியன் 2 பட நடிகை..அட நீங்க செமையா இருக்கீங்க போங்க!

சென்னை: சிகப்பு நிற உடையில் இருக்கும் சூப்பர் ஹாட் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.

நடிகர் கார்த்தியுடன் இவர் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் தேவ் படத்தில் நடித்து பிரபலமானார் இவர்.தடையற தாக்க என்ற படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தமிழ் மற்றும் ஹிந்தியில் பெரிய பட்ஜெட் படங்களையும் கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வித்யாசமான கதை

வித்யாசமான கதை

மகேஷ் பாபுவுடன் இவர் நடித்த ஸ்பைடர் திரைப்படம் விமர்சன ரீதியாகவும்,வருமானரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது .பிறகு கார்த்தியுடன் இவர் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் வெற்றி பெற்ற பின் பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்தது.பிறகு சூர்யாவுடன் இணைந்து என்ஜிகே படத்தில் இரண்டாவது நாயகியாகவும் வந்தார்.

சிவாவுக்கு ஜோடி

சிவாவுக்கு ஜோடி

சிவகார்த்திகேயனுக்கு முதல் முறையாக ஜோடியாக இவர் நடிக்கும் படம் தான் அயலான்.சிவகார்த்திகேயன் டாக்டர் படத்திற்கு பிறகு பெரிய எதிர்பார்ப்பை தூண்டி இருக்கும் படமாகவும் அயலான் உள்ளது.கமலுடன் இந்தியன் 2 படத்திலும் இவர் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என்று அணைத்து மொழியிலும் பெரிய பட்ஜெட் படங்களை தன் கையில் வைத்துள்ளார் ரகுல்.

உடற்பயிற்சி முக்கியம்

உடற்பயிற்சி முக்கியம்

சமீபத்தில் தனது காதலரையும் அறிமுகப்படுத்தினார் ரகுல். நடிப்பு மட்டும் இல்லாமல்,உடற்பயிற்சி செய்வதும் இவருக்கு மிகவும் பிடித்த ஒன்று. தினமும் உடற்பயிற்சி,யோகா செய்து தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார் ரகுல். இவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் வைரலாக பரவியதும் குறிப்பிடத்தக்கது.

ரெட் வெல்வெட்

ரெட் வெல்வெட்

எப்போதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் பதிவிடும் இவர்.சமீபத்தில் சிகப்பு நிற கோட்சூட்டில் இருக்கும் புகைப்படத்தை ஹாட் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.கிளாஸ்,மாஸ் என்று சொல்லும் அளவுக்கு சிகப்பு ரோஜாவாகவே மின்னுகிறார் ரகுல்.இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவுவது மட்டும் இல்லாமல் ரெட் வெல்வெட் என்று இவரை வர்ணித்தும் வருகின்றனர் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X