ப்பா ஏஞ்சல் மாதிரி இருக்கீங்க.. பட்டாசு படத்தின் நாயகியை பார்த்து ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்!
சென்னை: பட்டாசு படத்தின் நாயகியான மெஹ்ரின் பிர்ஸாடா ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாயை பிளந்திருக்கின்றனர்.
தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ள படம், 'பட்டாஸ்.' இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சினேகா, மெஹ்ரின் ஆகிய இருவரும் நடித்து இருக்கிறார்கள்.
துரை செந்தில்குமார் படத்தை இயக்கியிருக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் பட்டாஸ் படத்தை தயாரித்து இருக்கிறது.

பட்டாஸ் படம்
இந்தப் படம், பொங்கல் விருந்தாக நாளை திரைக்கு வருகிறது. இந்நிலையில் படத்தின் நாயகியான மெஹ்ரின் பிர்ஸாடா தனது போட்டோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார்.
டீப் நெக் கவுன்
இதில் நீல நிற நீண்ட டீப் நெக் கவுனை அணிந்திருக்கிறார் மெஹ்ரீன். ஸ்லீவ்லெஸாக ஒரே ஒரு ஸ்ட்ராப்பை மட்டுமே கொண்டுள்ள அந்த கவுனில் பாறையின் மீது அமர்ந்து ஒய்யாரமாய் போஸ் கொடுத்திருக்கிறார் மெஹ்ரீன்.
புகழும் நெட்டிசன்ஸ்
அவரது போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாவ் என வாயை பிளந்துள்ளனர். அழகாக இருக்கிறீர்கள் என்றும், புகழ்ந்து தள்ளியிருக்கின்றனர்.
ஏஞ்சல் மாதிரி இருக்கீங்க
ஏஞ்சல் மாதிரி இருக்கீங்க என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
பியூட்டி ஃபுல்
ரொம்ப ஃபிரஷ்ஷா பியூட்டிஃபுல்லா இருக்கீங்க என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
போட்டோ பட்டாசா இருக்கு
மெஹ்ரீனின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் பட்டாசா இருக்கு என்கிறார்.
இயற்கை அழகு
அற்புதம் இயற்கை அழகு.. வாழ்த்துகள் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
காத்திருக்கிறோம்
க்யூட் பட்டாஸில் உங்களின் பர்ஃபாமன்ஸை காண காத்திருக்கிறோம் என்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











