போதையில கண்ணெல்லாம் சொருகுது.. ஆனா குடிக்கவே இல்லன்னு அண்ட புளுகு புளும் பிரபல நடிகை!

சென்னை: நடிகை பியூமி ஹன்சமாலி ஷேர் செய்துள்ள வீடியோக்களை பார்த்த நெட்டிசன்கள் ஷாக்காகி உள்ளனர்.

இலங்கை நடிகையான பியூமி ஹன்சமாலி சில படங்களில் நடித்துள்ளார். ஏராளமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

இதனால் இலங்கை முழுக்க பிரபலமான பியூமி ஹன்சமாலி, ஏராளமான அழகிப் போட்டிகளிலும் பங்கேற்று பட்டங்களை குவித்துள்ளார்.

கிளாமர் போட்டோக்கள்

கிளாமர் போட்டோக்கள்

எப்போதும் டிவிட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளார் பியூமி ஹன்சமாலி. தொடர்ந்து தனது கிளாமர் போட்டோக்களையும் தான் பங்கேற்கும் நிகழ்வுகளின் போட்டோக்களையும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்.

ஆட்டம் பாட்டம்

ஆட்டம் பாட்டம்

அவரது போட்டோக்களை பார்த்து ரசிப்பதற்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் அவரை சமூக வலைதளங்களில் பின்தொடர்ந்து வருகின்றது. எப்போதும் முன்னழகையும் தொடை அழகையும் காட்டும் போட்டோக்களை காட்டி சொக்க வைத்து வருகிறார். அதேபோல் நண்பர்களுடன் பாட்டி, ஆட்டம் பாட்டம் என கொண்டாடி வருகிறார் பியூமி.

பரபரப்பை கிளப்பியது

பரபரப்பை கிளப்பியது

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை பியூமி ஹன்சமாலி, ஆண் நண்பர்களுடன் குடி கும்மாளம் என்றிருந்தார். அவர்களுடன் நடனம் ஆடியது கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து கொஞ்சியது என பல போட்டோக்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.

அந்த இடத்தில் கை..

இந்நிலையில் நடிகை பியூமி ஹன்சமாலி, தனது டிவிட்டர் பக்கத்தில் சில வீடியோக்களை ஷேர் செய்துள்ளார். அதில் தோழிகளுடன் ஹோட்டலுக்கு சென்றுள்ள பியூமி. அப்போது டீப் நெக்கில் கறுப்பு நிற ஸ்லீவ்லெஸ் பனியனை அணிந்துள்ளார். அதில் அவரது முன்னழகு அரைகுறையாக தெரிய, ஒரு தோழி அந்த இடத்தில் கையை வைப்பதாக உள்ளது ஒரு வீடியோ.

கண்கள் சொருக..

கண்கள் சொருக..

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இங்கே என்ன நடக்கிறது என அதிர்ச்சியடைந்துள்ளனர். மற்றொரு வீடியோவில் போதையில் கண்கள் சொருக, தலை நிற்காமல் ஆடுகிறது. பார்க்கும் போதே சரக்கடித்து ஃபுல் போதையில் இருப்பது போன்று தெரிகிறது அந்த வீடியோ.

பேபி நான் குடிக்கவில்லை

ஆனால் அந்த வீடியோவுக்கு பேபி நான் குடிக்கவில்லை என கேப்ஷன் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் எங்களை பைத்தியமாக்குகிறீர்கள் என்றும், கொல்கிறீர்கள் என்றும் ஜொள்ளு விட்டுள்ளனர். சிலர் ஆபாசமான வீடியோக்களையும் வெளியிட்டுள்ளனர்.

கண்ணாடி முன்பு..

அதனை தொடர்ந்து குட்டி ஸ்கர்ட்டில் தொடையும் முன்னழகும் அப்படியே தெரிய ஆண் ஹேர் ஸ்டைலிஸ்ட் ஒருவரிடம் சிகை அலங்காரம் செய்து கொள்கிறார் பியூமி. அந்த ஹேர் ஸ்டைலிஸ்ட் அவருக்கு வளைத்து வளைத்து ஹேர் ஸ்டைல் செய்துவிட அதனை அப்படியே கண்ணாடி முன்பு செல்பியாக எடுத்துள்ளார் பியூமி.

ஐ லவ் யூ பியூமி

ஐ லவ் யூ பியூமி

அது மட்டுமின்றி பிளாக் அன்ட் பிளாக்கில் கண்ணாடி முன்பு நின்று விதமாக வளைந்து நெளிந்து எடுத்துள்ள செல்பிக்களையும் ஷேர் செய்துள்ளார் பியூமி ஹன்சமாலி. அவரது போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் பலரும் ஐ லவ் யூ என்று அவரிடம் புரபோஸ் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X