மூவி சான்ஸ் வேணும்.. அதுக்குதானே மாராப்பு விலகியிருக்கு.. நடிகையை பச்சையாய் விமர்சித்த நெட்டிசன்ஸ்!
சென்னை: மாராப்பு விலகியப்படி போட்டோ போட்ட நடிகையை நெட்டிசன்கள் பச்சையாக விமர்சித்துள்ளனர்.
நடிகை ஷாலு ஷம்மு வருத்தப்படாத வாலிபர் சங்கம், சகலகலா வல்லவன் உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். பல்வேறு டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார் ஷாலு ஷம்மு.
ஷாலு ஷம்முவுக்கு அந்தளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருந்தாலும் தனது அரைகுறை ஆடை போட்டோவால் ரசிகர்களிடம் பெரும் பிரபலமாகியுள்ளார்.

கடுமையாக விமர்சனம்
படு கிளாமரான போட்டோக்களை வெளியிடும் ஷாலு ஷம்மு, அவ்வப்போது பப்புகளில் ஆண் நண்பர்களுடன் கெட்ட ஆட்டம் போட்டு வருகிறார். அவரது செக்ஸி ஆட்டத்தை பார்த்து நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ஹாயாக போஸ்
ஆனாலும் அதற்கெல்லாம் அசராத ஷாலு தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். படுக்கையறையில் ஹாயாக போஸ் கொடுத்த அவரது போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சேலையில் கவர்ச்சி
அவர் காட்டிய கவர்ச்சிக்கு பலனாக இருட்டறையில் முரட்டுக்குத்து இரண்டாம் பாகத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இந்நிலையில் மீண்டும் சேலையில் கவர்ச்சி காட்டியிருக்கிறார் ஷாலு ஷம்மு.
சரிய விட்டுள்ளீர்களா?
அவரது ஒரு பக்க மாராப்பு சரிய படு கிளாமராக போஸ் கொடுத்திருக்கிறார் ஷாலு ஷம்மு. அதனை பார்த்த நெட்டிசன்கள் தெரிந்தேதான் மாராப்பை சரிய விட்டுள்ளீர்களா என கேட்டு விளாசியிருக்கின்றனர்.
போட்டோ வைரல்
மேலும் பட வாய்ப்புக்காகதானே இப்படி காட்டுகிறீர்கள் என்றும் பச்சையாக கேட்டுள்ளனர். ஷாலு ஷம்முவின் இந்த போட்டோ வைரலாகி வருகிறது.
Recommended Video
மாராப்பு விலகல்
முந்தானை தெரிந்துதான் விலகி இருக்கு இல்லையா.. என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.
சான்ஸ் தானே
இப்போ உனக்கு என்ன வேணும் மூவில சான்ஸ்தானே என்று கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.
க்யூட்டா இருக்க
ஹாய் ஹாட் பேபி சேலையில் க்யூட்டா இருக்கிறாய் என்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications