Don't Miss!
- News
பழனி மலைப்பாதை, இடும்பன், கடம்பன் அடிவார கோவில்களில் இன்று குடமுழுக்கு.. புனித நீர் ஊற்றி அபிஷேகம்!
- Automobiles
"தாலாட்டும் காற்றே வா..." நடிகர் அஜித் பயன்படுத்திய ஜீப் மாறி இருக்கே!! ஆனால் உண்மையில் எந்த வாகனம் தெரியுமா?
- Lifestyle
பெண்கள் வயாகரா எடுத்துக்கொள்ளலாமா? எடுத்துக் கொண்டால் என்ன நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
- Technology
மண்டை மேல் இருக்குற கொண்டைய மறந்த Infinix! ரூ.9,999க்கு புது போன் அறிமுகம்!
- Sports
மகளிர் ஐபிஎல் - சென்னை மிஸ் ஆனது எப்படி தெரியுமா? யார் எவ்வளவு தொகை கேட்டாங்க
- Finance
கூகுள் ஊழியர்கள் சம்பளம் கட்.. சுந்தர் பிச்சை அடுத்த அதிரடி..!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
அநியாயத்துக்கு கவர்ச்சி காட்டும் நடிகை அஞ்சலி... போட்டோவை பார்த்து வாய் பிளக்கும் ரசிகர்கள்!
சென்னை :நடிகை அஞ்சலி இயக்குனர் ராம் இயக்கத்தில் மீண்டும் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் அஞ்சலி எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை மிகக் கச்சிதமாக செய்து முடிக்கக்கூடிய மிகத் திறமையான நடிகை என பலமுறை விருதுகளை வென்றுள்ளார்.
தீபாவளிக்கு பிக் பாஸ் வைத்த ட்விஸ்ட்… எல்லாரும் நல்லவங்களா மாறிட்டாங்களே !
நிவின் பாலிக்கு ஜோடியாக புதிய திரைப்படத்தில் நடித்து வரும் அஞ்சலி இப்பொழுது அநியாயத்துக்கு கவர்ச்சி காட்டி வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை சுண்டி இழுக்கிறது.

சிறந்த கதாநாயகி விருது
கற்றது தமிழ் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை அஞ்சலி அதைத் தொடர்ந்து நடித்த அங்காடித்தெரு இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை பெற்றுத் தந்தது. இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் உருவான அங்காடித்தெரு திரைப்படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த கதாநாயகி விருதை தட்டிச் சென்றார். இதைத் தொடர்ந்து தெலுங்கு,மலையாளம்,கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வாய்ப்புகள் குவிந்தது.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான
இந்தி மற்றும் தமிழ் வெற்றியை தொடர்ந்து பிங்க் திரைப்படம் தெலுங்கில் வக்கீல் சாப் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. பவன் கல்யாண் நடிப்பில் உருவான இந்த படத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பாதிக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவராக அஞ்சலி நடித்து இருந்தார். வெங்கடேஷ்,வருண் தேஜ், தமன்னா ஆகியோரின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் F3 திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க அஞ்சலி ஒப்பந்தமாகி உள்ளார்.

மீண்டும் இயக்குனர் ராம் கூட்டணியில்
கற்றது தமிழ், தரமணி,பேரன்பு ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் இயக்குனர் ராம் கூட்டணியில் புதிய திரைப்படத்தில் நடிகை அஞ்சலி நடித்து வருகிறார். இலங்கை தமிழர்கள் பற்றிய திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தில் நிவின் பாலி ஹீரோவாக நடிக்க தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் இப்படம் உருவாகி வருகிறது. முதற்கட்டமாக இதன் படப்பிடிப்பு தனுஷ்கோடியில் நடைபெற்று வருகிறது.

சட்டையை கழட்டிவிட்டு அநியாய கவர்ச்சியில்
படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்களை படக்குழு சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அதில் தனுஷ்கோடி பகுதியில் கடற்கரையை ஒட்டியுள்ள கிராமங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சவாலான கதாபாத்திரங்களில் நடித்து வரும் அதே சமயம் கவர்ச்சி கதாபாத்திரங்களிலும் நடித்து பட்டையை கிளப்பி வரும் அஞ்சலி இப்பொழுது அநியாய கவர்ச்சியில் குட்டி டவுசர் அணிந்து கொண்டு சட்டையை கழட்டிவிட்டு கிளுகிளுப்பாக கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள கேஷுவல் புகைப்படம் ரசிகர்களை சுண்டி இழுக்கிறது.