படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த சமந்தா: தலையில் அடித்துக் கொள்ளும் நெட்டிசன்ஸ்

By Siva

Recommended Video

Cinema Seithigal சினிமா செய்திகள்

சென்னை: சமந்தா புகைப்படங்களுக்கு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

திருமணமான பிறகு சமந்தா தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டால் அவரை பலரும் விளாசுகிறார்கள். என் உடம்பு, என் உடை, என் விருப்பம் என்று கூறி அவர் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் அவர் கலந்து கொண்ட போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

சமந்தா

சமந்தா

போட்டோஷூட்டில் கலந்து கொண்ட சமந்தா கவர்ச்சியாக அல்ல மாறாக படுகவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கிறார். அந்த புகைப்படங்கள் வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

நடிகை

நடிகை

திருமணமான நடிகையோ, சிங்கிளோ யாராக இருந்தாலும் ஒரு தமிழ் பெண் இப்படியா படுகவர்ச்சியாக போஸ் கொடுப்பது என்று சமூக வலைதளங்களில் அவரை பலரும் விளாசிக் கொண்டிருக்கிறார்கள்.

ட்விட்டர்

சமந்தாவின் போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்துவிட்டு தான் இந்த மீம்ஸ்.

 தெலுங்கு திரையுலகம்

தெலுங்கு திரையுலகம்

சமந்தா தெலுங்கு திரையுகில் அறிமுகமாகி 9 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதை கொண்டாடும் நிலையில் இந்த படுகவர்ச்சி புகைப்படங்களுக்காக விமர்சிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X