நீயாம்மா இடுப்ப புடிச்சான்னு கத்துன.. ஆண் நண்பருடன் ஆபாச நடனம்.. மீராவை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

சென்னை: கொரோனா வைரஸ் காரணமாக அனைவரும் செல்ஃப் குவாரண்டினில் இருக்கும் நிலையில், பிக்பாஸ் பிரபலம் மீரா மிதுன் தன்னுடைய குவாரண்டின் காலத்தை ஆண் நண்பர் ஒருவருடன் கழித்து வருகிறார்.

Recommended Video

Meera Mithun Bedroom Dance Video Leaked | Quarantine

கனவு நடனம் என்ற பெயரில் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவை மீண்டும் பதிவிட்டு, தன்னுடைய குவாரண்டின் இவருடன் தான் செலவிடப் படுகிறது என ஆபாசமாக நடனம் ஆடும் வீடியோவை வெட்கமே இல்லாமல் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் மீரா மிதுனை பங்கமாக ட்ரோல் செய்து கலாய்த்தும், பச்சை பச்சையாக திட்டித் தீர்த்தும் வருகின்றனர்.

பாய் ஃப்ரெண்ட்

யோகேஷ் விஜயன் எனும் ஆண் நண்பருடன் பிக்பாஸ் பிரபலம் மீரா மிதுன், செம்ம செக்ஸியான உடையணிந்துக் கொண்டு ஆபாசமாக நடனம் ஆடும் வீடியோவை பதிவிட்டுள்ளார். மேலும், தன்னுடைய குவாரண்டின் நேரத்தை இவருடன் தான் செலவிடுவதாகவும் தனது சமூக வலைதள பக்கங்களில் ஓப்பனாக அறிவித்துள்ளார்.

சோஷியல் டிஸ்டன்ஸ்

உலகமே கொரோனா பாதிப்பால் கதி கலங்கி போயிருக்கும் இந்த நேரத்தில், மீரா மிதுன் மட்டும் எப்படி தான் இப்படி டிசைன் டிசைனா கவர்ச்சியான போட்டோக்களையும், வீடியோக்களையும் போட்டு வருகிறாரோ என ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். ஆண் நண்பருடன் எல்லை மீறி ஆடும் நடனத்தை பார்த்த இந்த நெட்டிசன், இதுதான் சோஷியல் டிஸ்டன்ஸா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

பிட்டு படம்

குட்டியான டிரெஸ் அணிந்து கொண்டு மிகவும் மோசமாக தனது ஆண் நண்பருடன் மீரா மிதுன் நடனம் ஆடும் வீடியோவை பார்த்த ரசிகர்கள், அவரை பச்சை பச்சையாக திட்டித் தீர்த்து வருகின்றனர். மேலும், சில நெட்டிசன்ஸ், இது பிட்டு படமா? என்றும் மரண பங்கமாக கலாய்த்து தள்ளி வருகின்றனர்.

கொரோனாவே மேல்

இப்படி கேடு கெட்டத் தனமாக படு மோசமான பதிவுகளை எப்படித் தான் மீரா மிதுன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறாரோ என ஃபீல் பண்ணும் இளைஞர்கள், சனியன் உனக்கு கொரோனா எவ்வளவோ பரவாயில்லை என்று கெட்ட வார்த்தைகளால் திட்டி கமெண்ட் போட்டு வருகின்றனர்.

சேரன் மீது புகார்

பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்ட மீரா மிதுன், டாஸ்க் ஒன்றின் போது, இயக்குநர் சேரன், மீராவின் இடுப்பை பிடித்து விட்டதாகவும், தன்னை தவறான எண்ணத்தில் அவர் தொட்டார் என்றும் சர்ச்சையை கிளப்பினார். இந்நிலையில், இப்படி கெட்ட ஆட்டம் போடும் மீராவை பார்த்த இந்த நெட்டிசன், நீயாம்மா இடுப்ப புடிச்சான்னு கத்துன என வச்சு விளாசி உள்ளார்.

மீண்டும் பிக்பாஸ்

மீண்டும் பிக்பாஸ்

கொரோனா பாதிப்பு காரணமாக சீரியல் படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மீண்டும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை விஜய் டிவி ஒளிபரப்பு செய்து வருகிறது. மீரா மிதுனின் அட்டகாசத்தை டிவியில் மீண்டும் பார்த்து நொந்துப் போன ரசிகர்கள், மீரா மிதுனின் பதிவுகளுக்கு கீழ் ட்ரோல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X