அந்த இடத்துல நின்னுகிட்டு.. இந்த கேள்வியை கேட்கலாமா? பியூமியை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: வெறும் சட்டை மட்டும் அணிந்தபடி பியூமி வெளியிட்டு இருக்கும் செல்ஃபி புகைப்படத்தை கண்ட மேனிக்கு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

சர்வதேச மாடல் அழகியாகவும், பல நேஷ்னல் லெவல் அழகி போட்டிகளில் டைட்டில் வென்றவருமான இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலி, சோஷியல் மீடியாவில் வேற லெவலில் வைரலாகி வருகிறார்.

தென்னிந்திய ரசிகர்களை ஈர்க்கும் வகையில் தினமும் அவர் பதிவிடும் புகைப்படங்கள் ஏகப்பட்ட வரவேற்பை பெற்று வருகின்றன.

ஓவர் கிளாமர்

ஓவர் கிளாமர்

பார்த்த நொடியிலேயே ரசிகர்களை தன் பக்கம் ஈர்க்கும் வல்லமையான வனப்பை கொண்டிருக்கிறார் நடிகை பியூமி ஹன்சமாலி. எந்த தங்கு தடையுமின்றி உச்சகட்ட கவர்ச்சியில் அவர் பதிவிடும் போட்டோக்களும், வீடியோக்களும் இளைஞர்களின் ஹாட் ஃபேவரைட் லிஸ்டில் இடம்பெற்று வருகின்றன.

கன்ட்ரோலே இல்லை

கன்ட்ரோலே இல்லை

கணவனை பிரிந்து தனது மகன் கவினுடன் வாழ்ந்து வரும் பியூமி ஹன்சமாலி, எந்த ஒரு கன்ட்ரோலும் இல்லாமல் தனது வாழ்க்கையை தனக்கு பிடித்தபடி வாழ்ந்து வருகிறார். ஷூட்டிங் போக முடியாத சூழலில், சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக தொடர்ச்சியாக ஏகப்பட்ட பதிவுகளை அவர் போட்டு வருகிறார்.

ஈர்க்கும் விழிகள்

ஈர்க்கும் விழிகள்

இளைஞர்களை வசியம் செய்து ஈர்க்கும் அளவுக்கு காந்த விழிகளை கொண்டிருக்கும் பியூமி ஹன்சமாலியின் ஒவ்வொரு போட்டோக்களும் வீடியோக்களும் சமூக வலைதளத்தில் தீயாய் பரவி வருகின்றன. தனது முன்னழகை தாராளமாக காட்டியபடி இவர் போட்டோக்களை பதிவிடுவதால், மற்ற கவர்ச்சி நடிகைகளுக்கு கடும் டஃப் கொடுத்து வருகிறார்.

உள்ளாடையுடன் செல்ஃபி

உள்ளாடையுடன் செல்ஃபி

சமீபத்தில் புது பிரா வாங்கியதையும் போட்டோ எடுத்து போட்டு, தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் இந்த இலங்கை நடிகை. வாசனாய சண்டா மற்றும் லக் நவ் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்திருக்கிறார். சிங்கள மொழியில் வாசனாய சண்டா படம் வெளியாகி இருக்கும் நிலையில், மலையாளம் மற்றும் தமிழ் மொழியில் லக் நவ் படம் ரிலீசாக காத்திருக்கிறது.

அந்த இடத்தில் நின்றபடி

அந்த இடத்தில் நின்றபடி

இந்நிலையில், தற்போது கழிவறை அருகே கால் சட்டை அணியாமல் நின்றபடி போஸ் கொடுத்து, இந்த உடை எப்படி இருக்கு? என கேப்ஷன் வேற போட்டிருக்கிறார். அவரது இந்த போட்டோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த நெட்டிசன்கள், பேன்ட் போட மறந்துட்டீங்க என்றும் எந்த இடத்தில் நின்றுக் கொண்டு என்ன கேள்வி? கொஞ்சமும் அறிவு இல்லையா என பங்கமாக கலாய்த்தும் திட்டித் தீர்த்தும் வருகின்றனர்.

Recommended Video

SRILANKAN SILK SMITHA | TALKING 2 MUCH EP-04 | Filmibeat Tamil
வழியும் ரசிகர்கள்

வழியும் ரசிகர்கள்

பியூமி ஹன்சமாலி பதிவிடும் எந்தவொரு போட்டோக்களையும் வீடியோக்களையும் விட்டு விடாமல் தொடர்ந்து பார்த்து லைக்குகளை குவித்து வரும் நெட்டிசன்கள் இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு, ரொம்ப செக்ஸியா இருக்கீங்க என ஏகத்துக்கும் வழிந்தபடி கமெண்ட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X