நீங்க போடுற போட்டோ கூட பரவாயில்ல.. ஆனா கொடுக்குற கேப்ஷன் இருக்கே.. நடிகையால் கடுப்பான நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை மீரா மிதுன் வெளியிட்ட போட்டோவையும் கேப்ஷனையும் பார்த்து கடுப்பான நெட்டிசன்கள் அவரை வச்சு செய்திருக்கின்றனர்.

நடிகை மீரா மிதுன் 2016ஆம் ஆண்டுக்கான ஃபெமினாஸ் மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்றார். ஆனால் திருமணத்தையும் வயதையும் மறைத்து அந்நிகழ்ச்சியில் பங்கேற்றதால் அவருக்கு வழங்கிய பட்டத்தை திரும்ப பெற்றது ஃபெமினாஸ் அமைப்பு.

இதனால் செய்திகளில் அதிகம் இடம்பெற்றார். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

நீக்கம்

நீக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் பிக்பாஸ். ஆனால் எல்லாமே நெகட்டிவ் பிரபலம் தான். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எண்ணிய அவருக்கு அதிர்ச்சிதான் கிடைத்தது. காரணம்.. ஏற்கனவே ஒப்பந்தமான படங்களில் இருந்து நீக்கப்பட்டார்.

ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்

ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்

தொடர்ந்து சர்ச்சைக்குரிய வீடியோக்களை வெளியிட்டு வரும் மீரா மிதுன், கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த போட்டோக்களை பார்த்து நெட்டிசன்கள் எவ்வளவு மோசமாக ட்ரோல் செய்தாலும் அதற்கெல்லாம் கொஞ்சமும் கவலைப்படுவதில்லை மீரா மிதுன்.

பாலிவுட் நடிகைகள்

பாலிவுட் நடிகைகள்

மாறாக பாலிவுட் முதல் கோலிவுட் வரை யார் போட்டோ ஷுட் நடத்தினாலும் தன்னை பார்த்து காப்பியடித்துதான் நடத்துகிறார்கள் என குற்றம்சாட்டி வருகிறார். பாலிவுட் நடிகை கியாரா அத்வானி முதல் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் வரை பலரும் தன்னைதான் காப்பியடிக்கிறார் என சாடினார்.

பிகினி உடையில்

பிகினி உடையில்

கடந்த சில நாட்களாய் ஒரே பிகினி உடையில் வெவ்வேறு விதமாக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அதே போட்டோவை மீண்டும் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் மீரா மிதுன். அதோடு அந்த போட்டோவுக்கு அவர் கொடுத்திருக்கும் கேப்ஷனை பார்த்த நெட்டிசன்கள் காண்டாகியுள்ளனர்.

ஏத்துக்கவே முடியல

அதாவது உடம்பில் செக்ஸியான பார்ட்டு மைன்ட்தான் என குறிப்பிட்டுள்ளார். அவரது போட்டோவையும் கேப்ஷனையும் பார்த்த நெட்டிசன்கள் மோசமாக திட்டி தீர்த்துள்ளனர். போட்டோ போட்டா கூட போய் தொலைன்னு விடலாம். ஆனா அதுக்கு ஒரு கேவலமான கேப்ஷன் கொடுக்குறீயே அதைதான் ஏத்துக்கவே முடியல என குறிப்பிட்டுள்ளார். இந்த நெட்டிசன், இந்த போட்டோவுக்கு பார்ன் சைட்ல வந்த ஃபேக் போட்டோ எவ்ளோவோ பரவாயில்ல என்று கூறியிருக்கிறார்.

கேவலமா இருக்கு

ஒரே ஒரு போட்டோவ வச்சுக்கிட்டு இது பண்ணுற அலப்பறை இருக்கே ஸ்ஸபா.. தாங்கலடா சாமி.. என கூறியுள்ளார். பாக்கவே கேவலமா இருக்கு இதெல்லாம் ஒரு ஸ்டைல்னு இப்படி போஸ்ட் போட்டு கொல்றீங்களே என்று கேட்டிருக்கிறார் இந்த நெட்டிசன். என்ன எழவு கோட்ஸ்டா எப்பா.. செக்ஸியான பார்ட் பாடியாம் என்று திட்டியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

மரு வச்ச மாதிரி

இன்னும் எவ்ளோ நாளுக்கு தான் இதே போட்டோ போடுறனு பாக்றேன். வீட்ல வெட்டியா தான இருப்ப. புதுசா எதாச்சும் போடுறது... என கேட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.
ஒரு வாரமா ஒரே போட்டோதான் போல.. கேப்ஷன மட்டும் மரு வச்ச மாதிரி மாத்தி மாத்தி போடுற என்று குறிப்பிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X