twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தீபாவளியும் அதுவுமா நடிகை போட்ட அந்த வீடியோ.. காரித்துப்பாத குறையாக திட்டித் தீர்க்கும் நெட்டிசன்ஸ்!

    |

    Recommended Video

    நடிகை போட்ட அந்த வீடியோ

    சென்னை: நடிகை ஷாலு ஷம்மு தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

    நடிகை ஷாலு ஷம்மு, தசாவதாரம் படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து காஞ்சிவரம், கண்டேன் காதலை உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

    சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜெயம் ரவியின் சகலகலா வல்லவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் ஷாலு ஷம்மு. தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

    பிகினி வீடியோ

    பிகினி வீடியோ

    அதே நேரத்தில் அவ்வப்போது கவர்ச்சி வீடியோக்களையும் போட்டோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். பிகினியில் நீச்சல் குளத்தில் குளித்தப்படி இவர் வெளியிட்ட வீடியோ வைரலானது.

    விமர்சனம்

    விமர்சனம்

    அதனை தொடர்ந்து பப்புகளில் ஆண் நண்பர்களுடம் டான்ஸ் ஆடும் வீடியோவையும் போட்டு உசுப்பேற்றி வருகிறார். அறைகுறை ஆடையில் அவர் ஆடும் கவர்ச்சி ஆட்டம் கடும் விமர்சனத்துக்கும் உள்ளாகி வருகிறது.

    கெட்ட ஆட்டம்

    கெட்ட ஆட்டம்

    சினிமாவில் குடும்ப குத்துவிளக்காக நடிக்கும் ஷாலு ஷம்மு, நிஜ வாழ்க்கையில் மார்டன் பெண்ணாக ரகளை செய்து வருகிறார். இந்நிலையில் ஷாலு ஷம்மு தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பப்பில் ஆண் நண்பருடன் போட்ட கெட்ட ஆட்டத்தை பதிவேற்றியிருக்கிறார்.

    தீபாவளியும் அதுவுமா..

    தீபாவளியும் அதுவுமா..

    சிவப்பு நிறத்தில் தொடைக்கு மேல் தெரியும் டாப்ஸை அணிந்து, வளைந்து நெளிந்து படுகவர்ச்சியாக ஆடியிருக்கிறார். அதனை பார்த்த நெட்டிசன்கள், தீபாவளியும் அதுவுமா இது என்ன கன்றாவி என திட்டி தீர்த்து வருகின்றனர்.

    இருக்க வேதனையில..

    அவன் அவன் இருக்க வேதனையில..என்ன கருமம் இது..ச்சை.. என கோபமாக கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

    நெட்டிசன்ஸ் கோபம்

    ஷாலுவின் செக்ஸி டான்ஸை பார்த்த இந்த நெட்டிசன், என்ன கருமம்டா இது என கேட்டுள்ளார்.

    English summary
    Netizens slams actress Shalu shammu after seeing her sexy dance Pub. Shalu Shammu posted her video in her social media.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X