இப்படியா போடுவீங்க? பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை ரகுல் பிரித் சிங்கின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை நெட்டிசன்கள் கடுமையாக விளாசி வருகின்றனர்.

நடிகை ரகுல் பிரித் சிங் கன்னட சினிமாவின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

சூர்யா, கார்த்தி என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார் ரகுல் பிரித் சிங்.

சிவகார்த்திகேயனின்..

சிவகார்த்திகேயனின்..

கமலின் இந்தியன் 2 மற்றும் சிவகார்த்திகேயனின் அயலான் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் அட்டாக், மே டே, தேங்க் காட் ஆகிய இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

பாலிவுட் போட்டோகிராஃபர்

பாலிவுட் போட்டோகிராஃபர்

இந்நிலையில் மும்பையை சேர்ந்த ஃபேஷன் போட்டோகிராபரான வைரல் பயானி என்பவர் பாலிவுட் நட்சத்திரங்களின் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை சுடச்சுட வெளியிட்டு வருகிறார். மேலும் சினிமா தொர்பான அப்டேட்டுகளையும் தனது இனஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

ரகுலின் போட்டோஸ்

ரகுலின் போட்டோஸ்

இதனால் அவரை 2.2 மில்லியன் ஃபாலோயர்ஸ் இன்ஸ்டா பக்கத்தில் அவரை பின் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் பயானி ஷேர் செய்துள்ள ரகுல் பிரித் சிங்கின் போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியாகியுள்ளனர்.

மோசமான போட்டோஸ்

அதாவது அந்த போட்டோவில் ஷார்ட் கவுன் மற்றும் மேலே ஓவர் கோட் அணிந்துள்ளார் ரகுல் பிரித் சிங். காற்றில் அவரது கவுன் பறந்து தொடைக்கு மேல் வரை தெரிகிறது. இந்த மோசமான போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

டீசன்ட்டான போட்டோஸ்

டீசன்ட்டான போட்டோஸ்

இதனை பார்த்த நெட்டிசன்கள், இந்த போட்டோக்களையா அப்லோட் செய்வீர்கள் என்று கேட்டு வருகின்றனர். மேலும் நீங்கள் சில டீசன்ட்டான போட்டோக்களை அப்லோட் செய்திருக்கலாம் என்றும் விளாசி வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: rakul preet singh tamil movie
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X