இதுக்கு பேரு ஃபேஷன் இல்லை.. வல்கர்.. குஷி முகர்ஜியை கும்மாங்குத்து குத்தும் நெட்டிசன்கள்.. டூமச்!
மும்பை: தமிழில் வெளியான அஞ்சல் துறை படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமான குஷி முகர்ஜி தற்போது பாலிவுட்டில் உர்ஃபி ஜாவேத் எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு மோசமான கவர்ச்சி உடைகளை அணிந்துக் கொண்டு பாப்பராஸிகளையே கதறவிடுகிறார்.
சமீபத்தில், பின்னழகு மொத்தமும் தெரியும்படியான கவர்ச்சி உடையை அணிந்துக் கொண்டு அவர் நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்து போஸ் கொடுத்தபோது சில புகைப்படக் கலைஞர்களே அதனை கண்டித்து அவருடன் சண்டைப் போட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தற்போது அதை விட மோசமாக உள்ளாடை அணியாமல் முன்னழகு தெரியும் வகையில் ரொம்பவே ஃப்ரீ ஷோ காட்டி வெளியே நடனமாடிய வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை கேவலமாக திட்டித் தீர்த்து வருகின்றனர்.
குஷி முகர்ஜி நடித்த படங்கள்: கடந்த 2013ம் ஆண்டு ஏ.ஆர். ரபி இயக்கத்தில் வெளியான 'அஞ்சல் துறை' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் குஷி முகர்ஜி. அதன் பின்னர், இந்திக்கு சென்ற அவர், ஹார்ட் அட்டாக், முத்ரா விஸ்தார்ஜன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். எப்படியாவது பாலிவுட்டில் பிரபலமாக வேண்டும் என நினைத்த அவர், உர்ஃபி ஜாவேத் ரூட்டை கையில் எடுத்து பலரது கண்களை கூச வைத்து வருகிறார்.
வல்கரா இருக்கு: குஷி முகர்ஜி தொடர்ந்து சினிமா விழாக்களில் ரிவீலிங் டிரெஸ்களை அணிந்து வந்து பிரபலங்களையும் ரசிகர்களையும் கடுப்பாக்கி வருகிறார். சமீபத்தில், புகைப்படக் கலைஞர்களே அவரை திட்டி அசிங்கப்படுத்தி விட்டனர். இந்நிலையில், தொடர்ந்து அவர் எல்லை மீறிக் கொண்டே வருகிறார். சமீபத்தில், உள்ளாடை அணியாமல், முன்னழகை மறைத்தும் மறைக்காமலும் அவர் அணிந்து வந்த ஆடையை பார்த்து இதுக்கு பேரு ஃபேஷன் இல்லை வல்கர் என விளாசி வருகின்றனர்.
வார்னிங் பண்ணிட்டு வாங்க: சோஷியல் மீடியாவில் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வார்னிங் சைன் உடன் வருவது போல, நீங்கள் இதுபோல உடை அணிந்து வரும் போது, வார்னிங் சைன் உடன் வாங்க என நெட்டிசன்கள் கமெண்ட் செய்ததையும் அப்படியே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் குஷி முகர்ஜி. சன்னி லியோனே இப்போ சைலன்ட்டாத்தான் இருக்காரு, நீங்களாம் ஏம்மா இப்படி ஆடுறீங்க என அசிங்கப்படுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











