அந்த இடத்தில் கையை வைத்துக்கொண்டு யோகா செய்த நடிகை.. பச்சை பச்சையாய் கேட்டு பங்கமாக்கிய நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை ஷேர் செய்துள்ள கிளாமர் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவர் டிரெஸ் போட்டிருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளனர்.

Recommended Video

கையில் Bottle, கவர்ச்சி Photo, கிறங்கடிக்கும் Sri Reddy

நடிகை மீரா மிதுன் பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். அவரது ஆடியோக்களும் வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வேற லெவலில் போய்க் கொண்டிருக்கிறார் மீரா மிதுன். எப்படியாவது படங்களில் நடித்து விடலாம் என்று கனவு கண்ட மீரா மிதுனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்

கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்

இதனால் எப்படியாவது பட வாய்ப்புகளை பெற்று விட வேண்டும் என கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அதிலும் கடந்த சில நாட்களாக அவர் காட்டும் கவர்ச்சி எல்லை மீறி செல்கிறது. அவரது போட்டோக்களை பார்த்து கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ் மோசமாகவும் திட்டி தீர்த்து வருகின்றனர்.

முடக்க வேண்டும்

முடக்க வேண்டும்

இதனால் கொஞ்சமும் தனது நிலையில் இருந்து மாறாத மீரா மிதுன், தன்னை திட்டி பதிவிடப்படும் கமெண்டுகளை தனது இன்ஸ்டாவின் ஸ்டோரி பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.இதனால் கடுப்பான நெட்டிசன்ஸ், அவரது இன்ஸ்டா கணக்கை முடக்க வேண்டும் என ரிப்போர்ட் செய்து வருகின்றனர்.

யோகா செய்வது போல்

யோகா செய்வது போல்

இந்நிலையில் தற்போது சில போட்டோக்களை ஷேர் செய்திருக்கிறார் மீரா மிதுன். அதனை பார்த்து படுமோசமாக திட்டி தீர்த்திருக்கின்றனர். அதவாது தொடை வரை மட்டுமே உள்ள குட்டி டிராயரை அணிந்துக் கொண்டு யோகா செய்வது போல் போஸ் கொடுத்திருக்கிறார் மீரா மிதுன்.

கையை எங்க வச்சுருக்கீங்க?

கையை எங்க வச்சுருக்கீங்க?

மேலும் அந்த போட்டோவுக்கு மவுனமாக இருப்பது காலியாக இருப்பதாக அர்த்தமில்லை. அது எல்லாமே பதில்கள்தான் என கேப்ஷன் கொடுத்துள்ளார்.அதனை பார்த்த நெட்டிசன்கள் மீரா கையை எங்கு வைத்திருக்கிறீர்கள் என கேட்டு பங்கம் செய்துள்ளனர். இன்னும் சொல்ல முடியாத அளவுக்கு மரணமாய் கேள்வி கேட்டு விளாசியிருக்கின்றனர்.

நித்தியானந்தா வரசொன்னாரா?

நித்தியானந்தா வரசொன்னாரா?

மீரா மிதுனின் இந்த போட்டோவை பார்த்த இந்த நெட்டிசன், இதுபோன்ற போட்டோக்களை போட்டு ட்ரோல் வாங்க வேண்டியது, பின்னர் அதனை ஸ்டோரி பக்கத்தில் போட வேண்டியது என கலாய்த்திருக்கிறார். மற்றொரு நெட்டிசன் நித்தியானந்தா தியானத்துக்கு வர சொன்னாரா என கேட்டு அவரையும் வம்பிழுத்திருக்கிறார்.

மார்பு வரை மட்டுமே

மார்பு வரை மட்டுமே

மற்றொரு நெட்டிசனான இவர் எவ்வளவு அடிச்சாலும் திருந்த மாட்டீங்களா என கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து படுகவர்ச்சியான போட்டோ ஒன்றை ஷேர் செய்திருக்கிறார். அதாவது, உள்ளாடை எதுவும் அணியாமல் மார்பு வரை மட்டும் உள்ளே உடையே அணிந்திருக்கிறார்.

போட்ருக்கீங்களா இல்லையா?

போட்ருக்கீங்களா இல்லையா?

அதில் தொங்கும் பூங்கொத்துகளை மெய்மறந்து முகர்வது போல் போஸ் கொடுத்தருக்கிறார். ஃபுல் மேக்கப்பில் அவர் ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் கழுவி ஊற்றியுள்ளனர். இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் டிரெஸ் போட்ருக்கிங்களா இல்லை என சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

எத்தனை கோட்டிங்?

எத்தனை கோட்டிங்?

மீரா மிதுனின் போட்டோவுக்கு வந்த கமெண்ட்ஸை பார்த்த இந்த நெட்டிசன், யாராச்சும் ஒருத்தவங்கலாவது நல்ல வார்த்தை பேசி இருக்காங்கலா... எல்லாருமே கழுவி ஊத்திருக்காங்க.. உன் மூஞ்சி அப்படி என கூறியிருக்கிறார். மற்றொரு நெட்டிசன், எத்தனை கோட்டிங் பெய்ண்ட் அடிச்சுருக்கிங்க உங்க பேஸ்க்கு என கேட்டுள்ளார்.

ஃபுல்லா லைட் எஃபெக்ட்டா?

ஃபுல்லா லைட் எஃபெக்ட்டா?

என்னம்மா மீரா ஃபுல்லா லைட் எஃபெக்ட்டா? ஃபுல் மேக் அப் + லைட் எஃபெக்ட்.. ஓவர் மேக் அப் உடம்புக்கும் மனசுக்கும் நல்லது கிடையாது மீரா என கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன். ஊருக்குள்ள பசி பட்டினி நீங்க என்னன்னா மைதா மாவு கோதுமை மாவும் அப்பி மூஞ்சில வச்சிருக்கீங்க என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X