அது புதுசாம்.. இதையெல்லாமா பப்ளிசிட்டி பண்ணுவாங்க.. இலங்கை நடிகையை வச்சு விளாசும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிரபல மாடல் அழகியும் நடிகையுமான பியூமி ஹன்சமாலி புதிதாக வாங்கியுள்ள பிராவை படம் பிடித்து காட்டி நெட்டிசன்களிடம் திட்டு வாங்கி வருகிறார்.

இளைஞர்களை ஈர்த்து வருவதில் புது தொழில்நுட்பத்தையே செய்து வருகிறார் இந்த இலங்கை நடிகை.

இந்த குவாரண்டினில், வீட்டில் காய்ந்து கிடக்கும் இளசுகளுக்கு புத்துணர்ச்சி ஊட்டும் வகையில், தனது படு கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

நல்ல மனசு

நல்ல மனசு

தான் ஒரு கவர்ச்சி நடிகை மட்டுமல்ல, தான் ஒரு நல்ல மனசு கொண்ட பெண் என்பதையும் அவ்வப்போது தெளிவுபடுத்தி வருகிறார் நடிகை பியூமி ஹன்சமாலி. மாற்றுத்திறனாளிகளுக்கு வீல் சேர், ஏழை மக்களுக்கு உணவு உள்ளிட்ட உதவிகளையும் சமீபத்தில் வெளியே செல்லும் போது வழங்கி உள்ளார்.

தமிழ் படம்

தமிழ் படம்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக தொடங்கப்பட்ட மலையாள படமான லக்னோவில் நடித்து தென்னிந்திய நடிகையாக மாறியுள்ளார் பியூமி ஹன்சமாலி. இயக்குநர் அனில் குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் ராமகிருஷ்ணா, மைதிலி மற்றும் பியூமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு இருந்த நிலையில், அடுத்தாண்டு தமிழ் மொழியிலும் டப் செய்து ரிலீசாக உள்ள தகவலை பியூமி வெளியிட்டு இருக்கிறார்.

ஹாட் நைட்

ஹாட் நைட்

தனது ஆருயிர் தோழி ஷானி இலாங்கி கொடுத்த சவாலை நிறைவேற்றும் விதமாக ஆடை ஏதும் அணியாமல், போர்வையை மட்டும் போர்த்திக் கொண்டு எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு, ஹாட் நைட் என கேப்ஷன் கொடுத்து இளைஞர்களை சூடேற்றும் போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.

புது பிரா

புது பிரா

சிகப்பு நிறத்தில் ரெட் வெல்வட் கேக் போல இருக்கும் தனது புது பிராவை அணிந்த படி மேலாடை ஏதும் அணியாமல், அப்படியே தனது முன்னழகை காட்டியபடி எடுத்துள்ள செல்ஃபி புகைப்படத்தை பதிவிட்டு, ‘நியூ பிரா' என்றும் கேப்ஷன் கொடுத்துள்ளார் நடிகை பியூமி ஹன்சமாலி.

Recommended Video

Losliya க்கு போட்டி இலங்கை நடிகை Piyumi Hansamali | Friendship, Bigg Boss, Losliya
ரொம்ப நைஸ்

ரொம்ப நைஸ்

உள்ளாடையுடன் இருக்கும் செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டு, தனது ரசிகர்களுக்கு வழக்கம் போல கவர்ச்சி விருந்து கொடுத்துள்ள இந்த இலங்கையின் ஹாட் மாடலை பார்த்து ஜொள்ளு விட்டு வரும் ரசிகர்கள், நைஸ் பிரா என்றும், அதன் சைஸ் என்ன என்றும், ரொம்ப அழகா இருக்கு என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையெல்லாமா

இதையெல்லாமா

நெட்டிசன்கள் சிலர், இதையெல்லாமா பப்ளிசிட்டி பண்ணுவாங்க, உங்களுக்கே ரொம்ப கேவலமா தெரியல, நீங்க உள்ளாடை வாங்குறதெல்லாம் போட்டோ பிடித்து போடணுமா? என விளாசி வருகின்றனர். மேலும், சிலர் ஆபாசமான கமெண்ட்டுகளையும் கெட்ட வார்த்தைகளாலும் பியூமியை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X