இன்னும் எத்தனை நாளைக்குதான் இதையே போடுவீங்க.. வேற பிகினியே இல்லயா.. அலுத்துக்கொள்ளும் ஃபேன்ஸ்!

சென்னை ஒரே பிகினியில் மாறி மாறி போட்டோக்களை பதிவிட்டு வரும் பிரபல நடிகையை நெட்டிசன்கள் விளாசியுள்ளனர்.

நடிகை ராய் லக்ஷ்மி, தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக உள்ளார். தற்போது கன்னட மொழியில் ஜான்சி என்ற படத்தில் நடித்துள்ளார்.

இதேபோல் தமிழில் சிண்ட்ரெல்லா, மிருகா ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் ராய் லக்ஷ்மி. அவ்வப்போது வெளிநாடுகளில் தனது விடுமுறை நாட்களை கழித்து வருகிறார் ராய் லக்ஷ்மி.

வெள்ளை நிற பிகினி

வெள்ளை நிற பிகினி

அதன்படி அண்மையில் துபாய் சென்றிருந்த அவர், முழுக்க முழுக்க பிகினி போட்டோக்களை வெளியிட்டு கிறங்கடித்து வந்தார். குறிப்பாக ஒரே மாதிரியான பிகினியில் விதவிதமாக போஸ் கொடுத்தார். வெள்ளை நிற பிகினியில் அதிகளவிலான போட்டோக்களை ஷேர் செய்திருந்தார். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

வேற இல்லையா?

வேற இல்லையா?

இந்நிலையில் மீண்டும் அதே வெள்ளை நிற பிகினி உடையில் எடுத்து போட்டோவை வெளியிட்டு உள்ளார் ராய் லக்ஷ்மி. இதனை பார்த்த நெட்டிசன்கள் என்ன ஆச்சு உங்களுக்கு, ஏன் ஒரே உடையில் எடுத்த போட்டோக்களை வெளியிட்டு ஏன் இப்படி படுத்துகிறீர்கள், வேற பிகினியே இல்லையா உங்களிடம் என கேட்டு வருகின்றனர்.

ஒரே டிரெஸ்

அதேநேரத்தில் சில நெட்டிசன்கள் ராய் லக்ஷ்மியின் போட்டோவை பார்த்து ஜொள்ளு விட்டுள்ளனர். நீங்கள்தான் செக்ஸி குயின் என அவரது அழகை புகழ்ந்து தள்ளியிருக்கின்றனர். இன்னும் சிலர் ஹாட், க்யூட், பியூட்டி ஃபுல் என்றும் வர்ணித்துள்ளனர். இந்த நெட்டிசன் ஒரே டிரெஸ், ஆயிரம் நாள் ஆயிரம் போட்டோஸ் என கிண்டலடித்துள்ளார்.

சூடான வீடியோ

கடந்த சில நாட்களுக்கு முன்பு ராய் லக்ஷ்மி தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் போட்டோக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அந்த போட்டோக்களும் வீடியோக்களும் சமூக வலைதளத்தில் வைரலானது. இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் இந்த கவர்ச்சி போட்டோவும் இணையத்தை சூடாக்கி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X