என்னடா இது.. ரெண்டு ஜிகினா ஸ்டிக்கர் தான் டிரெஸ்ஸா.. எல்லை மீறும் உர்ஃபி ஜாவேத்.. கடுப்பான ஃபேன்ஸ்!

மும்பை: பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏகப்பட்ட ரசிகர்களை ஈர்த்தவர் இந்தி டிவி நடிகை உர்ஃபி ஜாவேத்.

பூனம் பாண்டே, சன்னி லியோன் உள்ளிட்ட பாலிவுட்டின் ஹாட் கவர்ச்சி கன்னிகளுக்கெல்லாம் தற்போது செம டஃப் கொடுத்து வருகிறார்.

பொது இடங்களுக்கே கண்டபடி கிளாமர் உடைகளில் செல்லும் இவர், தற்போது இன்ஸ்டாகிராமில் ரெண்டு ஜிகினா ஸ்டிக்கரை ஆடையாக மாற்றி வெளியிட்டுள்ள ஹாட் வீடியோ தீயாக பரவி வருகிறது.

உர்ஃபி ஜாவேத்

உர்ஃபி ஜாவேத்

இந்தி டிவி சீரியல்களில் நடித்து வந்த உர்ஃபி ஜாவேத் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கிய இந்தி பிக் பாஸ் 24 மணி நேர ஓடிடி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏகப்பட்ட ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த புகழை அப்படியே டபுள் மடங்காக மாற்ற தொடர்ந்து கவர்ச்சி போட்டோஷூட்களை நடத்தி வருகிறார்.

எங்கே போனாலும் சர்ச்சை

எங்கே போனாலும் சர்ச்சை

போட்டோஷூட்க்கு மட்டுமின்றி நடிகை பொது இடங்களுக்கு ரொம்ப ஓப்பனாகவே உள்ளாடை கூட அணியாமல் தாராள டிரெஸ்ஸில் சென்று வருவதால் ஏகப்பட்ட சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். சமீபத்தில் பிவிஆர் தியேட்டருக்கு உள்ளாடை வெளியே தெரியும் படி படு கேவலமான உடையை அணிந்து வந்து பரபரப்பை கிளப்பினார்.

ரெண்டு ஸ்டிக்கர் டிரெஸ்

ரெண்டு ஸ்டிக்கர் டிரெஸ்

இந்நிலையில், அதை விட மோசமாக வெறும் இரண்டு ஜிகினா ஸ்டிக்கரை மட்டும் மார்பகங்களில் ஒட்டிக் கொண்டு ஃப்ரீ ஷோ காட்டி ரசிகர்களை பதற வைத்துள்ளார் உர்ஃபி ஜாவேத். விட்டா ரொம்ப எல்லை மீறி போறீங்களே என நெட்டிசன்கள் கண்டபடி திட்ட ஆரம்பித்து விட்டனர்.

முகத்தை மூடி

முகத்தை மூடி

சர்வதேச மாடல் அழகியான கிம் கர்தாஷியன் சமீபத்தில் கருப்பு முகமூடி அணிந்து கொண்டு தனது முகத்தை மறைத்தபடி ஹாட் போஸ் கொடுத்திருந்தார். இந்நிலையில், அதே ரூட்டை ஃபாலோ செய்து கொண்டு தனது ஒட்டுமொத்த முகத்தையும் மறைத்தபடி ஸ்டிக்கர் உடையை அணிந்து படு கவர்ச்சியான வீடியோவை வெளியிட்டுள்ளார் உர்ஃபி ஜாவேத்.

எதை மறைக்கணுமோ

எதை மறைக்கணுமோ

எதை மறைக்கணுமோ அதை மறைக்காமல் முகத்தை மறைத்து என்ன பயன் உர்ஃபி என பாலிவுட் ரசிகர்கள் எல்லாம் கண்டபடி அவரை விளாசி தள்ளி வருகின்றனர். 3.5 மில்லியன் ரசிகர்களை ஃபாலோயர்களாக இன்ஸ்டாகிராமில் வைத்துள்ள திமிர் தான் இப்படி இஷ்டத்துக்கு கேவலமான உடையை அணிந்து ஆட்டம் போட வைக்கிறது என விளாசி வருகின்றனர்.

ஆக்‌ஷன் எடுங்க

ஆக்‌ஷன் எடுங்க

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நிர்வாண போட்டோஷூட் நடத்தியதற்கு பலரும் பொங்கி எழுந்தனர். மீம்ஸ் போட்டனர். கைது செய்யக் கோரி வழக்குத் தொடர்ந்தனர். ஆனால், உர்ஃபி ஜாவேத் தொடர்ந்து ஆபாசமாக போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறாரே இவர் மீது எந்த ஆக்‌ஷனும் எடுக்க மாட்டீங்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X