சிகப்பு நிற அனார்கலியில் டிரைவர் ஜமுனா பட நடிகை..வாவ் என வாய் பிளந்த நெட்டிசன்ஸ்!

சென்னை : நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திகைத்து போய் உள்ளனர்.

அவர்களும் இவர்களும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ்.காக்கா முட்டை என்ற படத்தின் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.

எதார்த்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர் இவர்.தற்போது மாஸ்சான நான்கு படங்கள் கைவசம் வைத்துள்ளார்.

 காக்கா முட்டை

காக்கா முட்டை

தனுஷ்,வெற்றி மாறன் தயாரிப்பில்,மணிகண்டன் இயக்கி,ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெற்றி பெற்ற படம் தான் காக்கா முட்டை.இந்த ஒரு படத்திலேயே தனது அபார நடிப்பால் பல ரசிகர்களை சேர்த்து கொண்டார்.சிறந்த நடிகைக்கான விருது ,போன்ற பல விருதுகளையும் பெற்றார்.

ரணசிங்கம்

ரணசிங்கம்

வாய்ப்பு கிடைத்தால் போதும் என்று நடிகைகளுக்கு மத்தியில், நல்ல கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து கொண்டு இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ் .அதற்கு உதாரணம் தான் தர்மதுரை, வடசென்னை,நம்ம வீடு பிள்ளை, ரணசிங்கம், போன்ற பல படங்கள் இவர் பேர் சொல்லும் படமாகவே அமைந்தது.

 டிரைவர் ஜமுனா

டிரைவர் ஜமுனா

தற்போது இவரது நடிப்பில் டிரைவர் ஜமுனா படம் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றது.இப்படத்தை தயாரித்துள்ளார் எஸ்.பி.சௌதிரி,இவர் ஏற்கனவே சந்தானம் படமான டகால்டி படத்தை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது,மேலும் மோகன் தாஸ்,துருவ நட்சத்திரம்,மலையாளத்தில் மெகா ஹிட்டான தி கிரேட் இந்தியன் கிட்சன் படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடித்து கொண்டு இருக்கிறார்.

 ஸ்மார்ட் ஐஸ்

ஸ்மார்ட் ஐஸ்

சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் சிகப்பு நிற அனார்கலி அணிந்து அம்சமாய் உள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவரை வர்ணித்து கமெண்ட் பதிவிடுவதுடன், இவரது படங்கள் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் டிரைவர் ஜமுனா படக்குழுவினர் தீபாவளி வாழ்த்துக்களை பதிவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X