சேலையில் கவர்ச்சி வழிய வழிய ரகுல் பிரீத் சிங்.. வாய்பிளந்த ரசிகர்கள்!

மும்பை : கமல்ஹாசன் இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் விரைவில் தொடங்க இருக்கும் இந்தியன்-2ல் கதாநாயகியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார்.

தேவ்,என்ஜிகே உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து ரகுல் ப்ரீத் சிங் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அயலான் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

தமிழ் தெலுங்கு ஹிந்தி என இந்திய அளவில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் இப்பொழுது சேலையில் கவர்ச்சி வழிய வழிய எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளார்.

காதலர்களுக்கு மிகவும் பிடித்த

காதலர்களுக்கு மிகவும் பிடித்த

கார்த்தியுடன் முதல்முறையாக இணைந்து நடித்த தீரன் அதிகாரம் ஒன்று மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் மீண்டும் இந்த ஜோடி தேவ் திரைப்படத்தில் இணைந்தது. டிராவலிங் காதலை மையமாகக் கொண்ட காதல் திரைப்படமாக உருவான தேவ் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் காதலர்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படமாக இப்படம் அமைந்தது.

சிவகார்த்திகேயனுடன் ஜோடி போட்டு

சிவகார்த்திகேயனுடன் ஜோடி போட்டு

நடிகை ரகுல் ப்ரீத் சிங் கடைசியாக தமிழில் சூர்யாவின் நடிப்பில் வெளியான என்ஜிகே திரைப்படத்தில் நடித்திருந்தார். சாய்பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் என இரண்டு கதாநாயகிகள் இதில் நடித்திருக்க ரகுல் ப்ரீத் சிங்கின் கதாபாத்திரம் சற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் ஜோடி போட்டு அயலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் திரைப்படம் சயின்டிஃபிக் படமாக உருவாகி வருகிறது. படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து இப்பொழுது கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளது.

இந்தியன் 2

இந்தியன் 2

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர், கமல் ஹாசன் கூட்டணியில் உருவாகிவந்த இந்தியன் 2 தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மிகப் பெரிய நடிகர்கள் பட்டாளத்துடன் இப்படம் மிக விரைவிலேயே தொடங்கவிருக்க இதில் கதாநாயகியாக ரகுல் பிரீத் சிங் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இயக்குனர் ஷங்கருக்கும் லைகா நிறுவனத்திற்கும் சமாதானம் ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்ததை அடுத்து மிக விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

சேலையில் கவர்ச்சி வழிய வழிய

சேலையில் கவர்ச்சி வழிய வழிய

தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி என இந்திய அளவில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ரகுல் ப்ரீத் சிங் தமிழில் ஓரிரு திரைப்படங்களில் நடித்து வந்தாலும் இந்தியில் கை நிறைய படங்களை கைவசம் வைத்துள்ளார். அந்த வகையில் அட்டாக்,மே டே,தேங்க் காட், டாக்டர் ஜி மற்றும் சிண்ட்ரல்லா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலையில் கவர்ச்சி வழிய வழிய முன்னழகு அப்பட்டமாகத் தெரிகின்றவாறு வெளியிட்டு உள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வாயைப் பிளந்து பார்த்து ரசித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X