ஸ்லீவ்லெஸ் சேலையில் சொக்க விடும் அதுல்யா ரவி.. அம்புவிடும் ரசிகர்கள்!

சென்னை : தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகியாக கலக்கிக்கொண்டு உள்ளவர் நடிகை அதுல்யா ரவி

கடைசியாக முருங்கைகாய் சிப்ஸ் என்ற திரைப்படத்தில் சாந்தனு உடன் இணைந்து நடித்து கலக்கியிருப்பார்

இப்பொழுது ஜெய்க்கு ஜோடியாக எண்ணித்துணிக என்ற ஆக்ஷன் திரில்லர் திரைப்படத்தில் நடித்து வரும் அதுல்யா ரவி ஸ்லீவ்லெஸ் சேலையில் சொக்க வைக்கும் புகைப்படங்களை இணையதளத்தில் பகிர்ந்துள்ளது வைரலாகி வருகிறது.

முதலிரவில் என்ன நடக்கப்போகிறது

முதலிரவில் என்ன நடக்கப்போகிறது

எந்த ஒரு திரை பின்புலமும் இல்லாமல் தமிழ் சினிமாவில் இப்போது வெற்றிகரமாக இளம் நடிகையாக மிக பிஸியாக நடித்துக் கொண்டிருப்பவர் நடிகை அதுல்யா ரவி. ஆரம்பத்தில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வந்த இவர் இப்பொழுது ரூட்டை மாற்றி கவர்ச்சி பாத்திரங்களாகவே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் கதாநாயகியாக நடிக்கும் போதே கவர்ச்சியை அள்ளித் அளித்துவரும் அதுல்யா கடைசியாக சாந்தனுவுக்கு ஜோடியாக முருங்கைக்காய் சிப்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் முழுக்க முழுக்க கல்யாண கலாட்டாவில் முதலிரவில் என்ன நடக்கப்போகிறது என்பதை சுவாரசியம் குறையாமல் காட்டியிருந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தில் நடிகை அதுல்யா எந்த அளவுக்கு கவர்ச்சி காட்ட முடியுமோ அந்த அளவுக்கு காட்டி ரசிகர்களை திணறடித்திருப்பார்.

இளம் காதலர்களை பற்றி

இளம் காதலர்களை பற்றி

முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற சூழலில் இப்பொழுது அடுத்ததாக நடிகர் ஜெய்க்கு ஜோடியாக எண்ணித்துணிக என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் ஜெய் மற்றும் அதுல்யா ஏற்கனவே கேப்மாரி படத்தில் இணைந்து நடித்து இருந்தனர். இந்த படம் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய்யின் 25வது படமாக வெளியானது. இளம் காதலர்களை பற்றி மிகவும் எதார்த்தக் கதை களத்தில் வெளியான கேப்மாரியில் இருந்துதான் அதுல்யா கவர்ச்சி பாதைக்கு மாறினார்

ஆக்ஷன் திரில்லர் கதை

ஆக்ஷன் திரில்லர் கதை

இப்பொழுது மீண்டும் ஜெய்யுடன் இணைந்து அதுல்யா ரவி நடித்து வரும் எண்ணித் துணிக படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் இந்தப் படம் ஆக்ஷன் திரில்லர் கதை களத்தில் உருவாகி வருகிறது. இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் அதுல்யா இந்த படத்தில் நடித்துள்ளார்.

Recommended Video

படத்தோட கதைய கேட்டு சிரிச்சிட்டே இருந்தேன் | Athulya Ravi | Murungakkai chips | Filmibeat Tamil
ஸ்லீவ்லெஸ் சேலையில்

ஸ்லீவ்லெஸ் சேலையில்

அனைவரும் அசந்து போகும் வகையில் படங்களில் கவர்ச்சி காட்டி நடிப்பில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் அதுல்யா சமூக வலைத்தளங்களையும் விட்டுவைக்கவில்லை அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் இப்போது மனதை சொக்கவைக்கும் பிங்க் ஸ்லீவ்லெஸ் சேலையில் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளதை பார்த்த ரசிகர்கள் அதுல்யாவுக்கு காதல் நம்பு விடுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X