ஒரு ரைடு போலாமா? தொடை தெரியும் டாப்பில்.. படு செக்ஸியாக கேட்ட பிக்பாஸ் நடிகை!

Recommended Video

Yashika Video : செம போதையில் யாஷிகா, ஐஸ் live லிப்லாக் கொடுத்து அதிர்ச்சி வைரலாகும் வீடியோ

சென்னை: பிக்பாஸ் புகழ் நடிகை யாஷிகா ஆனந்த் தொடை தெரியும்படியான ஆடையில் ஒரு ரைடு போலாமா என கேட்டு வெளியிட்டுள்ள போட்டோ அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

பிக்பாஸ் சீசன் இரண்டின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஐஸ்வர்யா தத்தாவின் நெருங்கிய தோழியான யாஷிகா, மகத்துடன் காதல் வயப்பட்டார்.

யாஷிகாவின் பக்குவமான பேச்சும் முதிர்ச்சியான நடவடிக்கையும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இதைத்தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வருகிறார் யாஷிகா.

 கிரங்கடிக்கும் யாஷிகா

கிரங்கடிக்கும் யாஷிகா

அவ்வப்போது கவர்ச்சியான தனது படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார் யாஷிகா ஆனந்த். அண்மையில் ஹோட்டல் ஒன்றில் யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்தா இணைந்து தங்களின் ஓராண்டு ஃபிரன்ட்ஷிப்பை கொண்டாடினர்.

 லிப் டு லிப் முத்தம்

லிப் டு லிப் முத்தம்

இதனை நேரலையாக தங்களின் சமூக வலைதள பக்கத்தில் டெலிகாஸ்ட் செய்த அவர்கள் ஃபுல் போதையில் பேசியதையே மாறி மாறி பேசினர். அப்போது யாஷிகாவின் ஆண் நண்பர் திடீரென அவருக்கு லிப் டு லிப் முத்தம் கொடுத்தார்.

ஒரு ரைடு போலாமா?

இந்தக்காட்சியும் லைவானது. இதனால் அந்த வீடியோ வைரலானது. இந்நிலையில் சிவப்பு நிற ஷார்ட் டாப்பில் தொடை தெரியும்படி புல்லட்டுடன் போஸ் கொடுத்துள்ளார் யாஷிகா. இந்த படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள யாஷிகா கூடவே ஒரு ரைடு போலாமா என்றும் கேட்டுள்ளார்.

என்ன மாதிரியான ரைடு?

இதனை பார்த்த நெட்டிசன்கள் அந்த போட்டோவை அதிகளவு ஷேர் செய்து வருகின்றனர். மேலும் என்ன மாதிரியான ரைடு என்றும் இரட்டை அர்த்ததில் கேட்டு கமென்ட் அடித்து வருகின்றனர்.

எப்படி வருமானம் வருகிறது?

மேலும் சிலர் இதுபோன்ற காஸ்ட்லி பைக்குகளை வாங்க உங்களுக்கு எப்படி பணம் வந்தது? உங்களின் வருமானத்திற்கான வழிகள் என்ன என்று தெரிந்து கொள்ள விரும்புகிறோம் என்றும் டிவிட்டரில் பதிவிட்டுள்ளனர். யாஷிகா ஆனந்துக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் இப்படி செலவு செய்ய ஏது பணம் என்ற ரீதியில் கேட்டுள்ளனர் நெட்டிசன்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X