என்னது மிஸ் சவுத் இந்தியாவா? நடிகையின் போட்டோவை பார்த்து செம காண்டான நெட்டிசன்ஸ்.. விளாசலோ விளாசல்!
சென்னை: நடிகை மீரா மிதுன் வெளியிட்ட போட்டோவையும் அதற்கான கேப்ஷனையும் பார்த்த நெட்டிசன்கள் செம காண்டாகியிருக்கின்றனர்.
மாடலான மீரா மிதுன், சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சிறு வேடத்தில் நடித்தார். தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார் மீரா மிதுன்.
2016ஆம் ஆண்டு நடந்த ஃபெமினாஸ் மிஸ் சவுத் இந்தியா போட்டியில் பங்கேற்று அழகிப் பட்டத்தை வென்றார். ஆனால் அந்தப் போட்டியில் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து அவர் பங்கேற்றதாக புகார் கூறப்பட்டது.

பண மோசடி
மேலும் தனது வயதையும் மீரா மிதுன் தவறாக கூறியதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து பல இளம் பெண்களிடம் அழகிப் போட்டி நடத்துவதாக கூறி பண மோசடி செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக மீரா மிதுன் மீது போலீஸில் புகார்களும் அளிக்கப்பட்டன.

இயக்குநர் சேரன்
இதனை தொடர்ந்து மீரா மிதுனுக்கு வழங்கப்பட்ட அழகி பட்டத்தை திரும்பப் பெற்றது. இந்நிலையில் டேமேஜ்ஜான தனது பெயரை சரி செய்ய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதிலும் சர்ச்சைதான். இயக்குநர் சேரன் தன்னை தவறான எண்ணத்தில் தொட்டதாக கூறி பரபரப்பை கிளப்பினார் மீரா மிதுன்.

கிளாமர் போட்டோக்கள்
தொடர்ந்து பப்புகளில் ஆண்களுடன் ஆட்டம், அரைகுறை ஆடையில் போட்டோ என சமூக வலைதளங்களை சூடாக்கி வருகிறார். அவரது வீடியோக்களையும் போட்டோக்களையும் பார்த்த நெட்டிசன்கள், அவரை துப்பாத குறையாக திட்டி தீர்த்தனர். ஆனாலும் அதற்கெல்லாம் அசராமல் தொடர்ந்து தனது கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
மிஸ் சவுத் இந்தியா
இந்நிலையில் தனது ஆண் நண்பருடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார் மீரா மிதுன். அந்த போட்டோவுக்கு மிஸ்டர் இந்தியா அன்ட் மிஸ் சவுத் இந்தியா என்று கேப்ஷன் கொடுத்தள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் செம காண்டாகியுள்ளனர்.
மேக்கப் இல்லாமல்
மீரா மிதுனின் இந்த பதிவை பார்த்த இவர், நான் நினைக்கிறேன் அக்கவுண்ட் அட்மின் இவள கலாய்க்கிறான்னு.. என்று பதிவிட்டுள்ளார். மேக்கப் இல்லாமல் ஆயா போன்று இருக்கிறீர்கள்.. மிஸ் சவுத் இந்தியா என பதிவிட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.
எப்போது வழக்கு?
மிஸ்டர் இந்தியா ஓகே.. யாரு மிஸ் சவுத் இந்தியா? நீங்களே ஆன்ட்டி.. என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன். மீரா மிதுனின் போட்டோவை பார்த்த இந்த நெட்டிசன், நீங்கள் எப்போது இவர் மீது வழக்குப்பதிவு செய்ய போகிறீர்கள்.. தவறாக தொட்டார் என்று.. என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.
ஸ்பாயில் பண்ணாதீங்க
என்ன மிஸ் சவுத்தா.. இப்படிலாம் சொல்றதாலதான் உலகத்துலேயே பொறுக்க முடியாம வைரஸ்லாம் வருது என்று கூறுகிறார் இந்த நெட்டிசன். மற்றொரு நெட்டிசனான இவர், மிஸ் ஆயா.. ப்ளீஸ் டோன்ட் ஸ்பாயில் மிஸ்டர் இந்தியா கேரியர ஸ்பாயில் பண்ணாதீங்க என்று கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











