படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட விஜய் பட நடிகை: ஆன்ட்டி என்று கலாய்த்த நெட்டிசன்ஸ்

By Siva

Recommended Video

படுகவர்ச்சியாக விஜய் பட நடிகை வைரல் வீடியோ

மும்பை: நடிகை அமீஷா பட்டேல் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை ஆன்ட்டி என்று கிண்டல் செய்துள்ளனர்.

விஜய்யின் புதிய கீதை படத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகையான அமீஷா பட்டேல். மார்க்கெட் இல்லாமல் அல்லாடி வருகிறார். பல காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த அவர் படமான பையாஜி சூப்பர் ஹிட் வரும் அக்டோபர் மாதம் 19ம் தேதி ரிலீஸாக உள்ளது.

அம்மணி பார்ட்டிகளுக்கு சென்றால் பிரபலங்களுடன் செல்ஃபி எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதை ஒரு வேலையாகவே வைத்துள்ளார்.

 அமீஷா

அமீஷா

அமீதா தான் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். வாவ், 42 வயதானாலும் இன்னும் இளமையாகவே இருக்கிறீர்களே என்று ரசிகர்கள் கூறுவார்கள் என எதிர்பார்த்த அமீஷாவுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. காரணம் ரசிகர்கள் அவரை கலாய்க்கத் துவங்கிவிட்டனர்.

 கலாய்

கலாய்

அமீஷாவின் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை ஆன்ட்டி, ஆன்ட்டி என்று கமெண்ட் போட்டு கடுப்பேற்றியுள்ளனர். இந்த வயதில் இப்படி கவர்ச்சியான புகைப்படம் எல்லாம் தேவையா என்று கேட்டுள்ளனர்.

 கிண்டல்

கிண்டல்

நடிகைகள் பாராட்டை எதிர்பார்த்து சமூக வலைதளங்களில் புகைப்படத்தை வெளியிடுவதும், நெட்டிசன்கள் அவர்களின் எதிர்பார்ப்புக்கு நேர்மாறாக கலாய்ப்பதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது. சில நடிகைகள் தங்களை கலாய்ப்பவர்களுடன் மோதுவார்கள், பலர் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் தங்களின் வேலையை மட்டும் பார்ப்பார்கள்.

 ஓட்டம்

ஓட்டம்

அமீஷா பட்டேலை பார்த்தால் பிரபலங்கள் ஓட்டம் பிடிப்பதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. காரணம் யாராவது பிரபலத்தை பார்த்தால் வளைத்து வளைத்து செல்ஃபி எடுக்கிறார் அமீஷா. அய்யய்யோ செல்ஃபி பைத்தியம் என்று அமீஷாவை பார்த்தாலே நைசாக நழுவி விடுகிறார்களாம் பிரபலங்கள். எப்படி இருந்த அமீஷாவின் நிலை இப்படியாகிவிட்டதே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X