For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இது என்ன இந்த ஷேப்ல இருக்கு.. பிரபல டிவி நடிகையின் உள்ளாடையை பார்த்து நக்கலடிக்கும் நெட்டிசன்ஸ்!

  |

  மும்பை: பிரபல டிவி நடிகையான கவிதா கெளசிக்கின் புது விதமான உள்ளாடையை பார்த்த நெட்டிசன்கள் அது குறித்து பல்வேறு விதமாக நக்கலடித்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

  ஏக்தா கபூரின் 'குடும்ப்' என்ற சீரியலில் அறிமுகமான கவிதா, எஃப்.ஐ.ஆர், சிஐடி, கும்கும், ஃபேக்புக் வித் கவிதா உள்ளிட்ட பல பிரபல சீரியல்களில் நடித்துள்ளார்.

  இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் விதவிதமான யோகா போட்டோக்கள் எல்லாமே செம வைரல் ஆவது வழக்கம்.

  'முரளிதரன் பயோபிக்கில் நடிக்க என்னை அழைத்தார்கள்.. உடனே மறுத்துவிட்டேன்..' அசுரன் பட நடிகர் தகவல்!'முரளிதரன் பயோபிக்கில் நடிக்க என்னை அழைத்தார்கள்.. உடனே மறுத்துவிட்டேன்..' அசுரன் பட நடிகர் தகவல்!

  பாலிவுட் பக்கம்

  பாலிவுட் பக்கம்

  டெல்லியில் பிறந்த கவிதா கெளசிக், பஞ்சாபி மொழி படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் உருவான மிண்டோ தாசில்தர்னி படம் ஜீ பஞ்சாபியில் ப்ரீமியர் செய்யப்பட்டு டி.ஆர்.பியை எகிறவைத்தது. முன்னதாக வெக் பாரதன் சலியா, நன்கான் உள்ளிட்ட பஞ்சாபி படங்களில் நடித்துள்ள இவர், 2004ல் வெளியான ஏக் ஹசினா தி படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார், பில்லம், ஜான்ஜீர் உள்ளிட்ட இந்தி படங்களில் நடித்துள்ளார்.

  யோகா டீச்சர்

  யோகா டீச்சர்

  எல்லா நாளும் தனக்கு யோகா நாள் தான் என கேப்ஷன் கொடுத்து கடற்கரையில் யோகா தினத்தன்று இவர் முட்டிப் போட்டு படு ஹாட்டாக பண்ணிய யோகா போட்டோ தீயாக சமூக வலைதளங்களில் பரவின. ஏகப்பட்ட வெரைட்டிகளில் யோகா செய்து அசத்தி வரும் இவரை யோகா டீச்சர் என்றே ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.

  மெர்சல் ஆக்கும் யோகாக்கள்

  மெர்சல் ஆக்கும் யோகாக்கள்

  பலவிதமான கடினமான ஆசனங்களை சர்வ சாதாரணமாக செய்து வரும் டிவி நடிகை கவிதா கெளசிக், இரு கால்களையும் அந்தரத்தில் நீட்டியபடி, கைகளை மட்டுமே ஊன்றி அதிலும், ஒரு காலை கைக்குள் கஷ்டப்பட்டு மாட்டி, செம டஃப் ஆன யோகாவை செய்து வெளியிட்டுள்ள இன்ஸ்டா போட்டோ, ஒட்டுமொத்த யோகா ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் 'அட' போட வைத்து லைக்குகளை குவித்தது.

  பஞ்சாபி பால்கோவா

  பஞ்சாபி பால்கோவா

  வெறும் யோகாவில் மட்டும் கவனம் செலுத்தாமல், யோகா மூலமாக செம ஃபிட்டாக உள்ள தனது கவர்ச்சியான தோற்றத்தை வைத்தும், ஏகப்பட்ட கிளாமர் போட்டோஷூட்களை நடத்தியும் தெறிக்க விட்டு வருகிறார் இந்த பஞ்சாபி பால்கோவா. செம ஹாட்டாக இவர் ஷேர் செய்யும் போட்டோக்கள் ஆட்டோமேடிக்காக வைரலாகி விடுவது வாடிக்கை.

  புது ஸ்டைல் பிரா

  புது ஸ்டைல் பிரா

  கொரோனா லாக்டவுன் தளர்வுகள் விடப்பட்டதும், பூனம் பாண்டே, தீபிகா படுகோனே முதல் ஏகப்பட்ட நடிகைகள் கோவாவில் தான் டென்ட்டு அடித்துள்ளனர். கவிதா கெளசிக்கும் கோவாவில், புது ஸ்டைல் பிராவை அணிந்து கொண்டு கொடுத்துள்ள ஹாட்டான போஸ் தான் இப்போ வைரலாகி வருகிறது.

  2 கர்ச்சீப்

  2 கர்ச்சீப்

  மேலும், இது உள்ளாடையா? மேலாடையா? என்கிற சந்தேகமும் நெட்டிசன்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. எந்த அளவுக்கு இந்த போட்டோ வைரலாகி வருகிறதோ, அந்த அளவுக்கு இதனை கலாய்த்தும் வருகின்றனர். என்ன ஒரு கர்ச்சீப் டிரெஸ் போட்டு போரடிச்சுடுச்சுன்னு, 2 கர்ச்சீப்பை சேர்த்து வச்சி தச்சி புது டிசைன்னு ஊரை ஏமாத்துறீங்களா என்றும் நக்கல் அடித்து வருகின்றனர்.

  English summary
  Popular Tv actress Kavita Kaushik Goa holiday photo goes viral in social media. Some netizens trolled for her fashionable inner wear.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X