பார்த்து பண்ணுங்க.. படாத இடத்துல பட்டுட போகுது.. ‘மஸ்த்ராம்’ நடிகையை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!

மும்பை: எம்.எக்ஸ் பிளேயரில் இளைஞர்களின் ஃபேவரைட்டாக கலக்கிக் கொண்டு இருக்கும் 'மஸ்த்ராம்' வெப்சீரிஸின் நடிகை ராணி சாட்டர்ஜியின் வொர்க்கவுட் வீடியோ வைரலாகி வருகிறது.

போஜ்புரி நடிகையான ராணி சாட்டர்ஜி 2003ம் ஆண்டு வெளியான சசுரா படா பைசாவாலா படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார்.

தாராளமாக கவர்ச்சி காட்டி நடிக்கும் இந்த போஜ்புரி நடிகைக்கு இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

மஸ்த்ராம்

மஸ்த்ராம்

எம்.எக்ஸ் பிளேயரில் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்த லாக்டவுனில் கலக்கிக் கொண்டிருக்கும் ஒரு வெப்சீரிஸ் மஸ்த்ராம். 2014ம் ஆண்டு அகிலேஷ் ஜெய்ஸ்வால் இயக்கத்தில் ராகுல் பக்கா, தாரா அலிஷா பெர்ரி நடிப்பில் வெளியான படத்தை தற்போது வெப்சீரிஸாக மாற்றியுள்ளனர்.

பருப்பு விற்கும் பெண்

பருப்பு விற்கும் பெண்

கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட போஜ்புரி படங்களில் நடித்துள்ள ராணி சாட்டர்ஜி, மஸ்த்ராம் வெப்சீரிஸில் படு கவர்ச்சி காட்டி பருப்பு விற்கும் பெண்ணாக நடித்திருப்பார். பிரபல எழுத்தாளனாக வர வேண்டும் என நினைத்து பிட்டு பட எழுத்தாளனாக மாறும் ராஜராமின் கதையே மஸ்த்ராம். முதல் எபிசோடில் இருந்து கடைசி எபிசோடு வரை ராணி முகர்ஜி வந்து செல்வார்.

படு ஆபாசமாக

படு ஆபாசமாக

எம்.எக்ஸ் பிளேயரில் வரும் 80 சதவீத வெப்சீரிஸ்கள் ஆபாசத்தையே மையப்படுத்தியே இருக்கின்றன. சென்சார் ஏதும் இல்லாத காரணத்தால், ராணி சாட்டர்ஜி நடித்துள்ள இந்த மஸ்த்ராம் படத்தில் ஆபாச வசனங்களும், நிர்வாண காட்சிகளும் எக்கச்சக்கம். அதிலும், தாராள மனசுடன் ராணி முகர்ஜி எக்ஸ்ட்ரா இன்னிங்ஸே நடத்துகிறார்.

வீட்டிலேயே வொர்க்கவுட்

இன்ஸ்டாகிராமில் தனது கலக்கலான கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு வரும் ராணி சாட்டர்ஜி, தற்போது வீட்டிலேயே வொர்க்கவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு கவர்ச்சி தீனி போட்டுள்ளார். உடலை ஒட்டியபடி டைட் டிரெஸ்ஸில் உடற்பயிற்சி செய்யும் இவரது வீடியோவை ரசிகர்கள் லைக் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

Recommended Video

Sanjeev Alya Unseen cute video | 'I just Love papu's reaction | Girl Baby
படாத இடத்துல

படாத இடத்துல

டம்பள்ஸ் ஒன்றை தூக்கிக் கொண்டு தனது இரு கால்களுக்கும் இடையே வரும் படி, கைகளை மேலே, கீழே அசைத்த வாறு ராணி சாட்டர்ஜி செய்யும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் என்ன மேடம், மஸ்த்ராம் இரண்டாம் பாகத்துக்கு ரெடியாகுறீங்க போல என்றும், பார்த்து பண்ணுங்க.. படாத இடத்துல பட்டுட போகுது என்றும் கலாய்த்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X