என்னம்மா பார்ட்டி எல்லாம் ஓவரா.. மகனுடன் போட்டோ போட்ட பிரபல நடிகை.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்!
சென்னை: வார இறுதி நாட்கள் என்றாலே இந்த பிரபல நடிகைக்கு பார்ட்டி நாட்கள் தான்.
அதிலும், இந்த வாரம் கொஞ்சம் அல்ல ரொம்ப ஓவர் என்றே சொல்லலாம்.
இந்நிலையில், மீண்டும் நார்மல் மோடுக்கு வந்த நடிகை தனது மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட நெட்டிசன்கள் அவரை கலாய்த்து தள்ளி வருகின்றனர்.

இலங்கை நடிகை
இலங்கையை சேர்ந்த மாடல் அழகியும் நடிகையுமான பியூமி ஹன்சமாலி, சமூக வலைதளத்தில் கொடிகட்டி பறக்கிறார். அதற்கு காரணம் அவர் வெளியிடும் உச்சகட்ட கவர்ச்சி புகைப்படங்கள் தான். வசனாய சண்டா மற்றும் லக் நவ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவருக்கு இந்தியாவிலும் ரசிகர்கள் அதிகம்.

டிக்டாக் பிரபலம்
அரைகுறை ஆடை அணிந்து, தனது முன்னழகு, பின்னழகு என மொத்த அழகையும் காண்பித்து இவர் வெளியிடும் டிக்டாக் வீடியோக்களுக்கும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்டு இருந்தாலும், இந்திய ரசிகர்களை தக்க வைத்துக் கொள்ள ட்விட்டரில் அந்த வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

சரியான சரக்கு பார்ட்டி
சனிக்கிழமை ஆனாலே போதும், சரக்கும் கையுமாக ஏகப்பட்ட இளைஞர்களை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து உல்லாசமாக கொண்டாடுவதையே வழக்கமாக ஆக்கி உள்ளார். அதிலும், இந்த வாரம் சொல்லவே தேவையில்லை பார்ட்டி ரொம்பவே ஓவர் தான். வருகிறவன் போகிறவன் எல்லாம் கட்டிப் பிடித்து முத்த மழை பொழிந்ததை பார்த்த ரசிகர்கள் செம கடுப்பாகினர்.

2020ன் ராணி
இந்த கொடுமை எல்லாம் போதாது என்று 2020ன் ராணி என்று பட்டம் சூட்டிக் கொண்டு, சிம்மாசனம் போன்ற நாற்காலியில் அமர்ந்து கொண்டு இவர் கொடுத்த அலப்பறைகளுக்கு அளவே இல்லை. என்ன ஆன்ட்டி சரக்கு கொஞ்சம் ஓவர் ஆகிடுச்சா என்றே நெட்டிசன்கள் கிண்டல் பண்ண ஆரம்பித்து விட்டனர்.

நார்மல் மோட்
வீக்கெண்ட் முடிந்த நிலையில், நல்லா போதை தெளிய ரெஸ்ட் எடுத்த பியூமி ஹன்சமாலி, தற்போது தான் மகன் கவினின் ஞாபகம் வந்து அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். கணவரை பிரிந்து வாழும் இவர், மகனை வளர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

திருந்திட்டீங்களா
Thursday Thoughts என கேப்ஷன் கொடுத்து, ப்ளூ கலர் டி சர்ட் அணிந்து கொண்டு ஆபாசமில்லாமல் போஸ் கொடுத்துள்ள பியூமியை பார்த்த ரசிகர்கள், என்ன ஆச்சு? திருந்திட்டீங்களா, நான் பார்த்ததுலயே இன்னைக்குத் தான் மூடிட்டு போட்டோ போட்டு இருக்கீங்க என பங்கம் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











