ரொம்ப மோசம்.. ஒரு பக்க ஆடையை கழட்டி போஸ் கொடுத்த ஷிவானி நாராயணன்.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

சென்னை: கருப்பு கவுனில் ஒரு பக்க ஆடையை கழட்டியபடி போஸ் கொடுத்துள்ள டிவி நடிகை ஷிவானி நாராயணனை பங்கமாக கலாய்த்து தள்ளுகின்றனர் நெட்டிசன்ஸ். 5 மணி பஸ் என தன்னை கிண்டல் செய்வதால், இப்போதெல்லாம் டான்னு 4 மணிக்கே படு ஹாட்டான புகைப்படத்துடன் களமிறங்கி விடுகிறார் இந்த சீரியல் நடிகை.

Recommended Video

Aishwarya Rajesh ன் போலியான முகம் • தமிழச்சியே இல்ல

வெள்ளித்திரை நடிகைகளுக்கு கவர்ச்சியில் தான் சற்றும் குறைந்தவள் இல்லை என கலக்கி வரும் இவர் சீக்கிரமே கோலிவுட் ஹீரோயின் ஆகவும் முயற்சி செய்து வருகிறார்.

 4 மணிக்கே

4 மணிக்கே

இந்த லாக்டவுனில் புதிய சீரியல்கள் இல்லாத நிலையில், தன்னை ரசிகர்கள் மறந்து விடக் கூடாது என்று நினைத்த இந்த பகல் நிலவு நடிகை ஷிவானி நாராயணன், தினமும் சரியா 5 மணிக்கு தனது ஹாட் புகைப்படத்தை பதிவிட்டு, இளைஞர்களின் இதய துடிப்பை அதிகரித்து வந்தார். ஆனால், சிலர் 5 மணி பஸ் என அவரை ஓவராக ஓட்டி வருவதால், 4 மணிக்கே புகைப்படங்களை போட ஆரம்பித்துள்ளார்.

 எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்

விவேக்கின் எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்ற காமெடி இவருக்கும் பக்காவாக பொருந்தி போய் இருக்கிறது. நல்லா கருப்பா, குண்டா அழகா இருந்த இவரை யாரோ அதெல்லாம் அழகு இல்லை, இப்படி மெழுகு பூசின மூஞ்சியோடு இருந்ததான் அழகு என சொல்லிக் கொடுத்துருப்பாங்க போல, இப்படி மாறி விட்டார்.

 குட்டி டிரெஸ்

குட்டி டிரெஸ்

வீட்டிலேயே இருந்தாலும், நல்லா பளிச்சுன்னு ஹைடெக் கேமரா உதவியுடன் ஏகத்துக்கு போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களாக போட்டுத் தள்ளுகிறார் நடிகை ஷிவானி நாராயணன். லைக்குகள் குவிந்தாலும், ரசிகர்கள் வர்ணித்தாலும், குசும்பு பிடித்த நெட்டிசன்களின் ட்ரோல்களுக்கு பஞ்சம் இல்லாமல் வைரலாகி வருகிறார்.

 சட்டையை கழட்டி

சட்டையை கழட்டி

சில தினங்களுக்கு முன்பு தான் சிகப்பு நிற ஷர்ட்டை ஒரு பக்கம் கழட்டியபடி செம ஹாட்டாக போஸ் கொடுத்து லட்சக் கணக்கில் லைக்குகளை அள்ளி இருந்தார் ஷிவானி நாராயணன். இந்நிலையில், மீண்டும் அதே போல ஒரு உச்சகட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த போட்டோவை போட்டு மெர்சல் ஆக்கி வருகிறார்.

 அந்த பக்கம் கழட்டல

அந்த பக்கம் கழட்டல

நீ முதலில் சரியாக இருந்தால், பின்னர் என்னை தீர்மானிக்கலாம் என்ற கேப்ஷனுடன், கருப்பு நிற கவர்ச்சி கவுனை ஒரு பக்கம் கழட்டியபடி படு கவர்ச்சியாக போஸ் போட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். சில நெட்டிசன்கள், ட்ரோல் செய்யும் விதமாக, அந்த பக்கம் ஏன் கழட்டல என்றும், சீக்கிரம் சன்னிலியோன், மியா கலிஃபாவுக்கு போட்டியா வந்துடுங்க என்றும் கமெண்ட் செய்துள்ளனர்.

Read more about: troll ட்ரோல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X