தெரிஞ்சுதான் இந்த மாதிரி போடுறீங்களா? பிக்பாஸ் பிரபலத்தின் போட்டோவை பார்த்து விளாசும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் பிரபலம் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் தெரிந்துதான் இதை ஷேர் செய்கிறீர்களா என விளாசியுள்ளனர்.

மாடல் அழகியான நடிகை சாக்ஷி அகர்வால் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் நடித்து வருகிறார்.

யோகன், திருட்டு விசிடி, கககபோ, காலா, விசுவாசம், குட்டி ஸ்டோரி, டெடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

ஹாவுட் படத்திலும் நடிக்கும் சாக்ஷி

ஹாவுட் படத்திலும் நடிக்கும் சாக்ஷி

தற்போது அரண்மனை 3, சிண்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள், பஹீரா, தி நைட், புரவி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 120 ஹவர்ஸ் என்ற ஹாலிவுட் படத்திலும் நடிக்கிறார் சாக்ஷி அகர்வால்.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள சாக்ஷி அகவர்வால் அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார். படங்களில் பிஸியாக உள்ள சாக்ஷி அகர்வால் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

பிக்பாஸில் கவினுடன் காதல்

பிக்பாஸில் கவினுடன் காதல்

இதில் பல பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்தார் சாக்ஷி அகர்வால். இதனால் சாக்ஷியை ஸ்னேக்ஷி, பாய்சன் என்று அழைத்து வந்தனர் ரசிகர்கள். சமூக வலைதளங்களில் விளாசி தள்ளினர் நெட்டிசன்கள். தொடர்ந்து பிக்பாஸில் சக போட்டியாளரான கவினை காதலித்தார் சாக்ஷி.

கவினுக்கு லாஸ்லியா மீது காதல்

கவினுக்கு லாஸ்லியா மீது காதல்

கவினுடான காதல் கன்டென்ட் காதல் என கூறப்பட்டது. இதனால் இருவருமே விமர்சனத்துக்குள்ளானர்கள். பின்னர் கவின், மற்றொரு போட்டியாளரான லாஸ்லியாவை காதலித்தார். இதனால் கவினுடனான காதலை முறித்துக்கொண்டார் சாக்ஷி.

கவின் ரசிகர்கள் கோபம்

கவின் ரசிகர்கள் கோபம்

இதனை தொடர்ந்து இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சமூக வலைதளங்களில் கவின் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார் சாக்ஷி. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளார் சாக்ஷி அகர்வால்.

கன்னா பின்னா கவர்ச்சி

கன்னா பின்னா கவர்ச்சி

தற்போது பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் நடிகை சாக்ஷி அகர்வால் கன்னாபின்னாவென கவர்ச்சி காட்டி வீடியோ வெளியிட்டு வருகிறார். அரைகுறை உடையில் சாக்ஷி அகர்வால் ஷேர் செய்யும் போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர்.

பாவாடை ஜாக்கெட்டில் போஸ்

பாவாடை ஜாக்கெட்டில் போஸ்

இந்நிலையில் நடிகை சாக்ஷி மேலும் சில போட்டோக்களை தனது சோஷிய்ல மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் மற்றும் பாவாடை அணிந்துள்ளார் சாக்ஷி. மரத்தில் சாய்ந்தப்படி போஸ் கொடுத்துள்ளார் சாக்ஷி அகர்வால்.

தெரிந்துதான் போடுறீங்களா? இல்ல..

தெரிந்துதான் போடுறீங்களா? இல்ல..

இந்த போட்டோவில் அவரது உள்ளாடை அப்படியே பளீச்சென தெரிகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் அவரை விளாசி வருகின்றனர். தெரிந்துதான் இந்த போட்டோவை போடுகிறீர்களா அல்லது தெரியாமல் செய்கிறீர்களா என கழுவி ஊற்றியுள்ளனர்.

பட வாய்ப்புக்காக இப்படியா?

பட வாய்ப்புக்காக இப்படியா?

பலரும் நீங்கள் அதை பார்த்தீர்களா என்று அவரது ஆடை குறித்தும் கேட்டு வருகின்றனர். சாக்ஷி அகர்வால் தொடர்ந்து தொடை அழகையும் தொப்புள் அழகையும் முன்னழகையும் காட்டி வருகிறார். சாக்ஷியின் இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் பட வாய்ப்புக்காக இப்படியெல்லாமா இறங்குவீர்கள் என கேட்டு வருகின்றனர்.

அடுத்த சன்னி லியோன் நீங்கதான்

அடுத்த சன்னி லியோன் நீங்கதான்

சமீபத்தில் நீல நிற ட்ரான்ஸ்ப்ரன்ட் சேலையில் சாக்ஷி அகர்வால் பீச்சில் இருந்தப் படி ஒரு போட்டோ ஷூட்டை நடத்தினார். அதில் படு மோசமாக கவர்ச்சி காட்டியிருந்தார் சாக்ஷி அகர்வால். அதனை பார்த்த நெட்டிசன்கள், ஹாட் செக்ஸி என ஜொள்ளு விட்டனர். அதே நேரத்தில் பலரும் அடுத்த சன்னி லியோன் நீங்கள்தான் ஒத்துக் கொள்கிறீர்களா என்றும் கமெண்ட் பதிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X