நேத்து அப்டி.. இன்னைக்கு இப்டி.. கை கால்களை விரித்து.. மட்ட மல்லாக்க படுத்திருக்கும் அமலா பால்!

சென்னை: நடிகை அமலா பால் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் இது என்ன போஸ் என பங்கம் செய்துள்ளனர்.

ஆடை படத்தில் நடித்த பிறகு நடிகை அமலா பாலுக்கு தமிழில் அந்தளவுக்கு பட வாய்ப்புகள் இல்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு குட்டி ஸ்டோரி என்ற ஆந்தாலஜி படத்தில் நடித்தார்.

தொடர்ந்து வெப் சீரிஸ்களில் நடித்து வரும் அமலா பால் சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக உள்ளார். அடிக்கடி போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார்.

நேற்று தியானம்

நேற்று தியானம்

எப்படியாவது பழையபடி தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரவேண்டும் என்று எண்ணியுள்ள அமலா பால் கன்னாபின்னாவென கவர்ச்சி காட்டி வருகிறார். நேற்று தியானம் செய்யும் போட்டோவை ஷேர் செய்திருந்தார் அமலா பால்.

வேடிக்கையான போஸ்

வேடிக்கையான போஸ்

அதனை பார்த்த நெட்டிசன்கள் செம கலாய் கலாய்த்தனர். இந்நிலையில் நடிகை அமலா இன்று மேலும் சில போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதே ஸ்ட்ரேப்லெஸ் கவுனில் அவர் கொடுத்திருக்கும் போஸ்கள் வேடிக்கையாக உள்ளது.

கால்களை விரித்து

கால்களை விரித்து

அதாவது, கற்களால் உருவாக்கப்பட்டுள்ள குடில்கள் போன்றவற்றின் மீது அக்கடா என நின்ற நிலையில் சாய்ந்துள்ளார். கைகளை விரித்தும் கால்களை விரித்தும் பப்பரப்பா என படுத்துள்ளார் அமலா பால்.

குத்த வச்சு..

குத்த வச்சு..

அமலா பாலின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், இது என்ன போஸ் என கிண்டலடித்து வருகின்றனர். இதேபோல் மற்றொரு போட்டோவில் குத்த வச்சு அமர்ந்துள்ள அமலா பால் இரண்டு கைகளையும் தலைக்கு பின்னால் கட்டியுள்ளார்.

 விமர்சித்தாலும் ..

விமர்சித்தாலும் ..

அமலா பாலின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், ஏன் பேபி இந்த போஸ் என கேட்டு வருகின்றனர். அமலா பாலின் இந்த போஸையும் போட்டோக்களையும் நெட்டிசன்கள் விமர்சித்தாலும் லைக்கும் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X