எவ்ளோ கிளாமர் காட்டினாலும் ஹீரோயின் சான்ஸ் வாரது.. யாஷிகாவின் மோசமான பிக்.. விளாசும் நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் உச்சக்கட்ட கிளாமர் காட்டி ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் விளாசியுள்ளனர்.

Recommended Video

அச்சச்சோ கழண்டுட போகுது.. குனிந்து தலையை சுழற்றிய யாஷிகா.. கிறங்கி விழுந்த ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் வளரும் இளம் நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இதயத்தில் பிரச்சினை.. உயிருக்கு போராடும் 5 வயது சிறுவன்.. அவசர ஹார்ட் சர்ஜரிக்கு உதவுங்கள் ப்ளீஸ்

இதில் மகத்துடன் காதல் என சர்ச்சையில் சிக்கினார். இருந்த போதும் அவருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.

கன்னாபின்னா கவர்ச்சி

கன்னாபின்னா கவர்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி வருகிறார் யாஷிகா ஆனந்த். கன்னாபின்னாவென கவர்ச்சி காட்டி அவர் ஷேர் செய்யும் ஒவ்வொரு போட்டோவும் தீயாய் பரவி வருகிறது.

இவ்வளவு கவர்ச்சி தாங்காது

இவ்வளவு கவர்ச்சி தாங்காது

அவருடைய போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் இவ்வளவு கவர்ச்சி தாங்காது என கழுவி ஊற்றி வருகின்றனர். ஆனாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார் யாஷிகா ஆனந்த்.

முதல்வருடன் செல்பி

முதல்வருடன் செல்பி

நேற்று கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிள் ஓட்டிச் சென்ற முதல்வர் ஸ்டாலினுடன் செல்பி எடுத்தார் யாஷிகா ஆனந்த். அந்த போட்டோவை தனது சமூக வலைதள பக்கங்களிலும் ஷேர் செய்தார் யாஷிகா ஆனந்த்.

படுமோசமான உடையில்

படுமோசமான உடையில்

அந்த போட்டோ அதிகளவு லைக்ஸ்களை குவித்து வருகிறது. இந்நிலையில் படுமோசமான உடையில் போட்டோ ஷூட் நடத்தி அந்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

கிறங்க வைக்கும் யாஷிகா

கிறங்க வைக்கும் யாஷிகா

பூ போன்ற டிசைன் செய்யப்பட்ட குட்டியான கிராப் ஸ்ட்ராப்லெஸ் டாப் மற்றும் மினி ஸ்கர்ட்டை அணிந்துள்ளார் யாஷிகா ஆனந்த். டூ பீஸ் போன்று உள்ள இந்த உடையில் தனது முன்னழகையும் தொடைழகையும் காட்டி கிறங்க வைத்துள்ளார்.

ஹீரோயின் சான்ஸ் கிடைக்காது

ஹீரோயின் சான்ஸ் கிடைக்காது

யாஷிகா ஆனந்தின் அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், நீங்கள் என்னதான் கிளாமர் காட்டினாலும் உங்களுக்கு ஹீரோயின் சான்ஸ் கிடைக்காது என விளாசி வருகின்றனர். இன்னும் சிலர் நாளுக்கு நாள் உங்களின் உடை மோசமாகிறது என்றும் விமர்சித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X