இந்த நடிகை இப்படி பண்ணுவார்னு எதிர்பார்க்கல: ரசிகர்கள் அதிர்ச்சி
சென்னை: நடிகை ரித்திகா சிங் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை விளாசியுள்ளனர்.
இறுதிச் சுற்று படம் மூலம் பிரபலமான ரித்திகா சிங் மீ டூ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் வெள்ளை உடை அணிந்து எடுத்த புகைப்படத்தை ஆசை, ஆசையாய் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.
அதை பார்த்த நெட்டிசன்கள் கடுப்பாகி அவரை திட்டத் துவங்கிவிட்டனர்.

ரித்திகா
இப்படி மோசமான புகைப்படத்தை நீங்கள் வெளியிடுவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை. அணிய வேண்டியதை அணியாமல் இந்த அளவுக்கு இறங்கி வந்துவிட்டீர்களே என்கிறார்கள் நெட்டிசன்கள்.

கவர்ச்சி
உங்களின் திறமை மீது நம்பிக்கை வைத்துள்ளீர்கள் என்று நினைத்தோம். ஆனால் நீங்களுமா இப்படி உடலை காட்டி கவர்ச்சியை நம்புகிறீர்கள் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

உடை
ஏன் ரித்திகா, கெரியர் படுத்துவிட்டதா? சம்பளம் கிடைக்காததால் உடை வாங்க காசு இல்லையா என்று அவரை கண்டபடி திட்டியுள்ளனர் நெட்டிசன்கள்.

மோசம்
ரித்திகாவின் உடையை பார்த்த சில நெட்டிசன்கள் பாராட்டியதுடன், படுகேவலமாக கமெண்ட் போட்டுள்ளனர். நடிகைகளின் கவர்ச்சி புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்கள் இப்படி விளாசுவது வழக்கமாகிவிட்டது.


Click it and Unblock the Notifications











