நீங்க எப்போ கமல் குடும்பத்துல சேந்தீங்க.. கொஞ்சம் விளக்க முடியுமா? நடிகையை கேட்கும் நெட்டிசன்ஸ்!

Recommended Video

Kamal Hassan Pooja Kumar: நீங்க எப்போ கமல் குடும்பத்துல சேந்தீங்க

சென்னை: நடிகை பூஜா குமாரிடம் நீங்கள் எப்போது கமல் குடும்பத்தில் ஒருவர் ஆகினீர்கள் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நடிகை பூஜா குமார்தான் இப்போது தமிழ் சினிமாவின் டாக் ஆஃப் தி டவுனாக இருந்து வருகிறார். கமலுடன் சினிமா நிகழ்ச்சிகளில் மட்டுமே பங்கேற்று வந்த பூஜா குமார், தற்போது கமலின் குடும்ப விழாவிலும் பங்கேற்று வருகிறார்.

கமலின் பிறந்த நாள் விழாவில் நடிகை பூஜா குமார் பங்கேற்றது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. அனைத்து விழாக்களிலும் அவர் கமலுடன் சேர்ந்து பங்கேற்பது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

போட்டோக்கள்

போட்டோக்கள்

இதுதொடர்பான செய்திளும் இணையத்தை சூடாக்கி வருகிறது. கமலுடன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போட்டோக்களையும் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார் பூஜா குமார்.

விளக்க முடியுமா?

விளக்க முடியுமா?

அவரது போட்டோக்களை பார்க்கும் நெட்டிசன்கள் கமலுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு என்று விளக்க முடியுமா? நீங்கள் ஏன் கமலின் குடும்ப விழாவில் பங்கேற்றீர்கள்? நீங்கள் எப்போது கமலின் குடும்பத்தில் உறுப்பினர் ஆகினீர்கள் என்று கேட்டு வருகின்றனர்.

ரசிகர்கள் கேள்வி

ரசிகர்கள் கேள்வி

ஏற்கனவே கமலை கவுதமி பிரிய இவர்தான் காரணம் என கூறப்பட்ட நிலையில் தற்போது இருவரும் அதிக நிகழ்ச்சிகளில் ஒன்றாக சேர்ந்து பங்கேற்று வருவது ரசிகர்களை பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது.

ரசிகர்கள் கோரிக்கை

ரசிகர்கள் கோரிக்கை

இருவருக்கும் இடையிலான ரிலேஷன்ஷிப் குறித்து விளக்கம் அளிக்க முடியுமா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் பூஜா குமார் ரஜினிகாந்துடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொறுத்திருந்து பார்ப்போம்

ரசிகர்களின் கேள்விக்கும் கோரிக்கைக்கும் பூஜாகுமார் தரப்பில் இருந்து பதில் கிடைக்குமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் பதில் கிடைக்குமா என்று..!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X