செம இடுப்பு.. ஒரு கிள்ளு கிள்ளவா.. சேலையில் இருந்த நடிகையின் போட்டோவை பார்த்து ஜொள்ளுவிட்ட ரசிகர்!

சென்னை: நடிகையின் இடுப்பை பார்த்த ரசிகர்கள் கிள்ளிக்கொள்ளலாமா என கேட்டு ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

Recommended Video

Celebrity Cooking Challenge | Shanthanu KiKi | Roja | Self Quarantine

நடிகை ஐஸ்வர்யா தத்தா தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கொல்கத்தாவை பூர்விகமாக கொண்ட ஐஸ்வர்யா தத்தா பெங்காலி மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

ஆனால் தமிழ் படங்களில் நடிக்கவே அதிக ஆர்வம் காட்டி வருகிறார் ஐஸ்வர்யா தத்தா. தற்போது, அலேகா, பொல்லாத உலகில் பயங்கர கேம், கன்னித்தீவு உள்ளிட்ட 4 படங்களில் நடித்து வருகிறார்.

கவர்ச்சி போட்டோ

கவர்ச்சி போட்டோ

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றார் ஐஸ்வர்யா தத்தா. பிக்பாஸ் சீசன் 2 வில் 100 நாட்களை கடந்து இறுதி வரை சென்ற அவர் நிகழ்ச்சியின் ரன்னர் அப் ஆனார். அதன் பிறகு படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா தத்தா, சமூக வலைதளங்களில் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

திட்டும் ரசிகர்கள்

திட்டும் ரசிகர்கள்

பட வாய்ப்புகளுக்காக தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். நகைக்கடை விளம்பரம் ஒன்றில் ட்ரான்ஸ்ப்ரன்ட் அரைகுறை உடையில் அவர் வெளியிட்ட போட்டோக்கள் வைரலானது. அதனை பார்த்த ரசிகர்கள் பட வாய்ப்புக்காக இப்படி இறங்குவது என திட்டித் தீர்த்தனர்.

மோசமான ஆட்டிட்யூட்

மோசமான ஆட்டிட்யூட்

அண்மையில் அரைகுறை உடையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தார். அதில் முன்வரிசையில் அமர்ந்தப்படி கால் மீது கால் போட்டு அமர்ந்து அவர் கொடுத்த போஸை பார்த்து செமக காண்டாகி போயினர் நெட்டிசன்கள். தொடை தெரிய மோசமான உடை அணிந்திருந்த ஐஸ்வர்யா தத்தா, கால் மேல் போட்டு மோசமான ஆட்டிட்யூடை வெளிப்படுத்தியிருந்தார்.

இடுப்பு மடிப்பு

இதனால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார் ஐஸ்வர்யா தத்தா. இந்நிலையில் பட்டு சேலையில் செம க்யூட்டாக போஸ் கொடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா தத்தா. அதில் அவரது இடுப்பு மடிப்பை காட்டி கிறங்கடித்துள்ளார். லாங் ஷாட்டில் எடுத்துள்ள போட்டோவில் அவரது வயிற்றை காண்பித்து கிக்கேற்றியிருக்கிறார்.

வாயை பிளந்து

ஐஸ்வர்யா தத்தாவின் இந்த போட்டோவை பார்தத ரசிகர்கள், வாவ், க்யூட், செக்ஸி, பியூட்டி, ஹாட் என ஜொள்ளுவிட்டுள்ளனர். பெரும்பாலும் அரைகுறை மாடர்ன் உடையில் கிக்கேற்றும் ஐஸ்வர்யா தத்தா, சேலையில் குடும்ப குத்துவிளக்காய் இருக்கும் போட்டோவை பார்த்து வாயை பிளந்துள்ளனர்.

கிள்ளிக்கவா?

அவர்களில் ஒரு ரசிகர், இடுப்பு செமயாக உள்ளது.. ஒரு கிள்ளு கிள்ளிக்கவா என்று கேட்டுள்ளார் இந்த நெட்டிசன். இன்னும் ஒரு நெட்டிசன் ஒரு படி மேலே போய் உம்மா என முத்தமே கொடுத்துவிட்டார். இப்படி ரசிகர்கள் எல்லை மீறி தங்களின் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். ரசிகர்கள் திட்டுவதாக இருந்தாலும் சரி, பாராட்டுவதாகவும் இருந்தாலும் சரி ஒரு படி மேலே போயிதான் செய்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X