விதவிதமான கெட்டப்புகளில் பிக்பாஸ் ஜூலி.. வேற லெவல்.. என் ராஜியத்தின் ராணி என உருகும் ரசிகாஸ்!

சென்னை: விதவிதமான கெட்டப்புகளில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் ஜூலியின் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் வேற லெவல் என கொண்டாடி வருகின்றனர்.

Recommended Video

Bigg Boss 4 Tamil Contestants List • Kamal Hassan | Filmibeat Tamil

பிக்பாஸ் மூலம் பிரபலமான ஜூலி, தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார். அதனை தொடர்ந்து அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தொடர்ந்து படங்களில் ஹீரோயினாகவும் சப்போர்ட்டிங் ரோலிலும் நடித்து வருகிறார். லாக்டவுன் நேரமான தற்போது, தொடர்ந்து போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வருகிறார்.

இப்படி மாறிவிட்டாரே..

இப்படி மாறிவிட்டாரே..

ஏற்கனவே கடற்கரையில் அவர் நடத்திய போட்டோ ஷுட் வைரலானது. அதனை தொடர்ந்து மடிசார் கட்டிக்கொண்டு மாமி கெட்டப்பில் போட்டோ ஷுட் நடத்தினார். அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசகள் பிக்பாஸ் ஜூலியா இது, இப்படி மாறிவிட்டாரே என்றனர்.

போட்டோ ஷுட்டில் பிஸி

போட்டோ ஷுட்டில் பிஸி

தொடர்ந்து பல மாநில பாரம்பரிய உடைகளில் அசத்தல் போட்டோ ஷுட்டுக்களை நடத்தி அனைவரையும் வாவ் போட வைத்தார். இருப்பினும் மாடர்ன் ட்ரெடிஷ்னல் என மாறி மாறி போட்டோ ஷுட் நடத்துவதில் படு பிஸியாக உள்ளார் ஜூலி.

நீல நிற சேலையில்..

நீல நிற சேலையில்..

தற்போது நீல நிற சேலையில் செம க்யூட்டாக போஸ் கொடுத்துள்ளார் ஜூலி. ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட், ஃபிரி ஹேர் என செம கலக்கலாக உள்ளார் ஜூலி. மேலும் இந்த காஸ்ட்யூமில் நின்றப்படியும் அமர்ந்தப்படியும் ஒய்யாரமாக போஸ் கொடுத்து கிறங்க வைத்துள்ளார்.

ரொம்பவே அழகா இருக்கீங்க..

ரொம்பவே அழகா இருக்கீங்க..

இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், சாரி போட்டோக்கள் வேற லெவலில் உள்ளது என புகழ்ந்துள்ளனர். அழகி என்றும், இந்த சேலையில் ரொம்பவே அழகாக உள்ளீர்கள் என்றும் ரசிகர்கள் ஜூலியின் அழகை வர்ணித்துள்ளனர்.

கிளிமாஞ்சாரோ

கிளிமாஞ்சாரோ

அடுத்த கையில் கம்பு, தலையில் இறகு என ஆதி வாசியைப் போன்று உடையணிந்து போஸ் கொடுத்துள்ளார் ஜூலி. அதனை பார்த்த நெட்டிசன்கள் கிளிமாஞ்சாரோ என கமெண்ட் பதிவிட்டுள்ளனர். எந்திரன் படத்தில் இடம்பெற்ற கிளிமாஞ்சாரோ பாடலில் ஐஸ்வர்யா ராய் அணிந்த உடையை போன்று உள்ளதால் ரசிகர்கள் இப்படி கூறியுள்ளனர்.

ராஜியத்தின் ராணி

ராஜியத்தின் ராணி

அடுத்து பச்சை நிற பட்டு சேலையில் கழுத்து நிறைய நகை, தலை நிறைய பூ என மணப்பெண் கோலத்தில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், அவ்வளவு அழகு என்றும் என் ராஜியத்தின் ராணி என்றும் வாய்க்கு வந்தப்படி வர்ணித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X