பிரியங்காவோடு பழக இந்தியாவுக்கு வரும் அமெரிக்க மாப்பிள்ளை…!

பிரியங்கா சோப்ராவின் காதலரான நிக் ஜோன்ஸ் இந்தியா வரத் திட்டமிட்டுள்ளாராம்.

Recommended Video

பிரியங்கா - நிக் ஜோனஸ் வைரல் காதல்- வீடியோ

மும்பை: பிரபல அமெரிக்க பாடகரும், நடிகை பிரியங்கா சோப்ராவின் காதலருமான நிக் ஜோன்ஸ் மீண்டும் இந்தியா வர திட்டமிட்டுள்ளார்.

நிக்ஜோன்ஸும் பிரியங்கா சோப்ராவும் டேட் செய்துவருகிறார்கள் என செய்திகள் பரவின. இந்த செய்திகளுக்கெல்லாம் முற்றுபுள்ளி வைக்கும் விதமாகா பிரியங்காவின் பிறந்தநாளன்று இருவரும் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர்.

Nick jones coming to India again!

மும்பை வீதிகளில் கைகோர்த்து சுற்றித் திரிந்த காதல் ஜோடிகள், ஸ்பெஷல் ட்ரிப்பாக கோவாவுக்கும் சென்றனர். இந்தியாவின் கிராண்ட் வெட்டிங் என்று சமீபத்தில் அழைக்கப்பட்ட ஆகாஷ் அம்பானி-ஷ்லோகா மேத்தா திருமண விழாவிலும் ஜோடியாக பங்கேற்றனர்.

நிக்ஜோன்ஸின் பிறந்தநாளான செப்டெம்பர் 16ஆம் தேதி இருவரும் திருமண பந்தத்தில் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நிக்ஜோன்ஸ் மீண்டும் இந்தியாவிற்கு வந்து பிரியங்கா சோப்ராவின் குடும்ப உறுப்பினர்களோடு பழக திட்டமிட்டுள்ளாராம்.

நியூ ஜெர்சியில் நடைபெற்ற நிக்ஜோன்ஸின் கஸின் ரேச்சல் டம்புரெல்லியின் திருமண விழாவில் கலந்துகொன்ண்ட பிரியங்கா சோப்ரா, நிக்கின் குடும்ப உறுப்பினர்களோடு நன்கு பழகியுள்ளார். (என்னதான் அமெரிக்காவிற்கு மருமகளாகப் போகும் பெண்ணாக இருந்தாலும் இந்தியப் பெண் என்பதால் மாமியார் நாத்தனார் கொடுமை இருக்குமா என செக் பண்ண வேண்டாமா)

பிரியங்கா சோப்ராவை விட அவரின் வருங்காலக் கணவர் நிக் ஜோன்ஸ் 11 வயதில் இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X