அதை கழட்டினா போதும்.. கவர் போட்டோவில் இடம் கிடைக்கும்.. இதுதான் நிதி அகர்வாலின் புது லாஜிக்!

சென்னை: தி வீக் எனும் மேகஸினின் மே மாத கவர் போட்டோவில் நடிகை நிதி அகர்வால் இடம்பிடித்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என இந்திய மொழிகளில் வெளியாகும் படங்களில் நடித்து அசத்தி வருகிறார் நடிகை நிதி அகர்வால்.

கொரோனா பாதிப்பு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், மே 1ம் தேதி ரிலீசாக காத்திருந்த ஜெயம் ரவியின் பூமி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருப்பார்.

கவர் போட்டோ

கவர் போட்டோ

The Week ஸ்மார்ட் லைஃப் எனும் ஃபேஷன் மாத இதழின் மே மாத அட்டைப் படத்தில் நடிகை நிதி அகர்வால் இடம்பிடித்து இருக்கிறார். கருப்பு நிற டிரான்ஸ்பரன்ட் டாப்ஸ் மற்றும் டெனிம் ஷார்ட்ஸ் அணிந்தவாறு ரொம்ப செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார் நடிகை நிதி அகர்வால்.

கழட்டி விட்டபடி

கழட்டி விட்டபடி

ஜெயம் ரவியின் பூமி பட நாயகி நிதி அகர்வால் தம்மாத்துண்டு குட்டி டவுசரை போட்டுக் கொண்டு தொடை காட்டியபடி போஸ் கொடுத்துள்ளார். மேலும், அந்த புகைப்படத்தில்ல், தனது டெனிம் ஷார்ட்ஸின் பட்டன் மற்றும் ஜிப் போடாமல், திறந்த மேனிக்கு போஸ் கொடுத்து சூட்டை கிளப்பியுள்ளார்.

அள்ளுது லைக்ஸ்

அள்ளுது லைக்ஸ்

மேகஸின் கவர் போட்டோவுக்கு இப்படி கவர் பண்ணாமல் இருந்ததான் இடம் கிடைக்கும் என சில நெட்டிசன்கள் ட்ரோல் செய்தாலும், நிதி அகர்வாலின் அழகை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள் கூட்டமே அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகளவில் காணப்படுகிறது. சுமார் 3 லட்சத்திற்கும் மேலான ரசிகர்கள் லைக் போட்டுள்ளனர்.

அன்னையர் தின வாழ்த்துக்கள்

அன்னையர் தின வாழ்த்துக்கள்

நிதி அகர்வாலின் இந்த ஹாட் கிளாமர் போட்டோ சமுக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இன்று அன்னையர் தினத்தை முன்னிட்டு, சிறு வயதில் தான் எந்த அளவுக்கு குறும்பு பெண்ணாக இருந்தேனோ அதே அளவுக்கு இப்போதும் அட்டகாசம் செய்து வருகிறேன். ஆனால், என்னை இப்போதும் குழந்தையாகவே நினைத்து அரவணைத்து வரும் அன்னைக்கு வாழ்த்துக்கள் என வீடியோ போட்டு வாழ்த்தி உள்ளார்.

கிச்சன் பக்கம்

கிச்சன் பக்கம்

கிச்சன் பக்கமே போகாமல் இருந்த பல ஹீரோயின்களை இந்த கொரோனா லாக்டவுன் சமையலறை பக்கம் திருப்பி இருக்கிறது. சமீபத்தில் தான் செய்த கேக் எப்படி இருக்கிறது என விரலை நக்கிப் பார்க்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் ஷேர் செய்து எக்கச்சக்க லைக்குகளை அள்ளி அசத்தினார் இந்த முன்னா மைக்கேல் நாயகி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X