For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  உருகும் சாக்கோபார்.. ஜெயம் ரவி ஜோடியின் அட்டகாச போஸ்ட்.. ஐஸ்க்ரீமை விட வேகமாக கரையும் ஃபேன்ஸ்!

  |

  சென்னை: ஜெயம் ரவியின் பூமி படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள நிதி அகர்வால் சாக்கோபார் சாப்பிடும் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை உருக வைத்துள்ளார்.

  26வயதே ஆகும் இந்த ஹாட் பியூட்டி ஐதராபாத்தில் பிறந்து, பெங்களூருவில் வளர்ந்து டைகர் ஷெராஃபின் முன்னா மைக்கேல் எனும் இந்தி படத்தில் அறிமுகமானார்.

  தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் சர்வ சாதாரணமாக பேசக் கூடிய இவர், தொடர்ந்து சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக இருந்து வருகிறார்.

  வெப்சீரிஸில் அந்த மாதிரி காட்சிகளை இப்படித்தான் எடுக்கிறோம்.. அமாண்டா கட்டிங்கின் அடடே விளக்கம்!வெப்சீரிஸில் அந்த மாதிரி காட்சிகளை இப்படித்தான் எடுக்கிறோம்.. அமாண்டா கட்டிங்கின் அடடே விளக்கம்!

  ஜெயம் ரவி ஜோடி

  ஜெயம் ரவி ஜோடி

  இந்த லாக்டவுன் மட்டும் இல்லையென்றால் இந்நேரம் கோலிவுட்டுக்கு வலது கால் எடுத்து வைத்து அதிரடியாக என்ட்ரி கொடுத்திருப்பார் நிதி அகர்வால். லக்‌ஷமண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி உள்ள பூமி படத்தில் இவர் தான் ஜெயம் ரவிக்கு ஜோடி. இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர், தற்போது தமிழிலும் பிசியாகி உள்ளார்.

  புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு

  புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு

  புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பேருந்து வசதியை பாலிவுட் நடிகர் சோனு சூட் ஏற்படுத்தி கொடுத்து வரும் நிலையில், தன்னால் முடிந்த அவர்களின் பசியாற்றும் உதவியை நடிகை நிதி அகர்வால் சமீபத்தில் செய்து பலரது பாராட்டுக்களையும் பெற்றார். தனது வீட்டில், பிரட் பாக்கெட்களை தயார் செய்து புலம்பெயர் தொழிலாளர்களுக்கும், மக்களுக்கும் வழங்கினார்.

  பப்ஜி ஸ்க்வாட்

  பப்ஜி ஸ்க்வாட்

  இந்த லாக்டவுன் காலத்தில் வீட்டில் போர் அடிக்கும் நேரத்தில் பப்ஜி விளையாட்டை நிதி அகர்வாலும் தீவிரமாக விளையாடி வருகிறார். அண்மையில், படுக்கையறையில் பிளாக் கலர் டாப் மற்றும் ஷார்ட் டெனிம் அணிந்து படுத்துக் கொண்டு தனது டேப்பில் பப்ஜி விளையாடும் வீடியோவை வெளியிட்டு வைரலாக்கினார்.

  பாத்ரூமில் போட்டோஷூட்

  பாத்ரூமில் போட்டோஷூட்

  பாத்ரூமில் குளித்து முடித்து பாத்ரோப் மட்டும் கட்டிக் கொண்டு செம செக்ஸியாக நடிகை நிதி அகர்வால் வெப்கேமில் எடுத்த போட்டோக்களை தனது டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வைரலாக்கினார். நிதி அகர்வாலின் செம ஹாட்டான புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யத்தில் வாயடைத்து போனார்கள்.

  சாக்கோபார்

  சாக்கோபார்

  இந்நிலையில், கருப்பு மற்றும் வெள்ளை ஸ்ட்ரைப்ஸ் போட்ட கவுனை அணிந்து கொண்டு சாக்கோபார் சாப்பிடும் புகைப்படத்தை நடிகை நிதி அகர்வால் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார். க்யூட்டா இருக்கேன்னு தோணுச்சு அதான் போட்டேன்.. ஆனால், பின்னர் டெலிட் செய்து விடுவேன் என கேப்ஷன் கொடுத்து அனைத்து ரசிகர்களையும் அட்டெண்டன்ஸ் போட வைத்துள்ளார்.

  புடுங்கி சாப்பிடணும்

  புடுங்கி சாப்பிடணும்

  பூமி நடிகை நிதி அகர்வாலின் ஐஸ் க்ரீம் புகைப்படத்தை பார்த்த உடன் பல ரசிகர்களும் ஜொள்ளு விட ஆரம்பித்து விட்டார்கள், செம க்யூட் என்றும், எனக்கு ஒரு கடி தர மாட்டீங்களா என்றும் கெஞ்சி வருகின்றனர். அதே நேரத்தில் நெட்டிசன்கள் வீடியோ மீம்களை போட்டு ட்ரோல் செய்யவும் தொடங்கி உள்ளனர். பிரம்மானந்தம் குழந்தையிடம் லாலிபாப்பை பிடுங்கி திண்ணும் வீடியோவை போட்டு கலாய்த்து வருகின்றனர்.

  'Just another day all things green' - Nidhhi Agerwal shared fitness video on Instagram
  எனக்கு அது வேணும்

  எனக்கு அது வேணும்

  நீங்க செம க்யூட்டா இருக்கீங்க என்றும், சீக்கிரமே உங்க பூமி படத்தை பார்க்க வெயிட்டிங் என்றும் அல்லு அர்ஜுன் கூட ஒரு படம் பண்ணுங்க மேடம் என்றும் பல கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. நிதி அகர்வாலை விட அவரது ஐஸ் க்ரீம் மேலத்தான் பலரது கண்களும் இருக்கின்றன. எனக்கு அது வேணும் என ஜிஃப் ஃபைல்களும் கமெண்ட்டில் களைகட்டுகின்றன.

  English summary
  Jayam Ravi’s Bhoomi heroine Nidhhi Agerwal shared her Ice Cream eating photo in her latest social media post. Her fans make it as a viral one.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X