அப்பப்பா முடியல.. ஜிப்பை கழட்டி.. அந்த இடம் தெரிய.. என்ன ஜெயம் ரவி ஜோடி இப்படி இறங்கிட்டாரே!

சென்னை: ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமி படத்தில் நடித்துள்ள நடிகை நிதி அகர்வால் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் கோலிவுட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Recommended Video

Sri Reddy Buttonless shirt Lock Down Glamours | Meera mithun | Kiran Rathore

பாலிவுட்டில் வெளியான முன்னா மைக்கேல் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நிதி அகர்வால்.

அதற்கு முன்னதாக, கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற யமஹா ஃபேசினோ நடத்திய அழகி போட்டியில், இறுதி போட்டியாளராக தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் படத்திலேயே

முதல் படத்திலேயே

சபீர் கான் இயக்கத்தில் டைகர் ஷெராஃபின் முன்னா மைக்கேல் படத்திற்கு புதுமுக நடிகையை தேர்வு செய்ய கிட்டத்தட்ட 300 பெண்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. அதில், நிதி அகர்வாலின் தனித்திறமையை பார்த்த இயக்குநர் சபீர் கான் அந்த படத்திற்கு ஹீரோயினாக அவரை தேர்வு செய்துள்ளார். முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகை என்ற ஜி சினிமா விருதையும் நிதி அகர்வால் வென்றுள்ளார்.

5 மில்லியன் ரசிகர்கள்

5 மில்லியன் ரசிகர்கள்

பாலிவுட், டோலிவுட் மற்றும் கோலிவுட் படங்களில் நடித்து வரும் நிதி அகர்வாலை 4.9 மில்லியன் ரசிகர்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின் தொடர்கின்றனர். தனது இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்காக இந்த லாக் டவுன் நேரத்தில் வித விதமான கவர்ச்சி புகைப்படங்களை களமிறக்கி வருகிறார் நிதி அகர்வால்.

ஜிப்பை கழட்டி

கடந்த சில தினங்களுக்கு முன்பு, பாத்ரூமில் படு கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கிய நடிகை நிதி அகர்வால், ஒரு படி மேலே சென்று, தற்போது வெள்ளை நிற பிரா மற்றும் கிழிந்த ஜீன்ஸ் பேன்ட்டை போட்டுக் கொண்டு போஸ் கொடுத்துள்ளார். அதிலும், ஜீன்ஸ் பேன்ட்டின் ஜிப்பை போடவில்லை.

தொப்புளை காட்டியபடி

தொப்புளை காட்டியபடி

பெட்டில் படுத்துக் கொண்டு, பேன்ட் ஜிப்பை கழட்டியபடி நடிகை நிதி அகர்வால் கொடுத்துள்ள ஹாட் போஸில், அவருடைய அழகான தொப்புள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த ஹாட் போட்டோவை பார்த்த கோலிவுட் ரசிகர்கள் அதிர்ச்சியில் வாயடைத்து போயுள்ளனர். 2 லட்சத்திற்கும் மேல் லைக்குகளும் 2 ஆயிரம் கமெண்ட்டுகளும் குவிந்துள்ளன.

லயன் கிங் ரசிகை

லக்‌ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி நாசா விஞ்ஞானியாக நடித்துள்ள பூமி படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ள நிதி அகர்வால், சின்ன குழந்தையாக இருக்கும் போது, டிவியில் தி லயன் கிங் படம் ஓடினால் தான் சாப்பாடே சாப்பிடுவாராம். சமீபத்தில், டிஸ்னி + ஹாட்ஸ்டார் இணைந்த நிலையில், முதலில் தி லயன் கிங் தான் ப்ரீமியர் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X