அடேங்கப்பா.. வெறும் நகை மட்டும் தான்.. டிரெஸ்ஸே போடல.. வியர்க்க வைக்கும் பிரபல நடிகை!
சென்னை: நிர்வாண அழகியான நிகிதா கோகலே மீண்டும் ஒரு அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை அதிர வைத்துள்ளார்.
ஆடை ஏதும் அணியாமல் வெறும் அணிகலன்களை மட்டுமே அணிந்து கொண்டு தனது முக்கிய அங்கத்தை மூடி மறைத்துள்ளார்.
தீப்பந்தம் போன்ற மின் விளக்கு ஒளியில் தீ ஜுவாலையாக ஜொலிக்கும் நிகிதா கோகலேவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

ஒளிவு மறைவின்றி
ஒளிவு மறைவின்றி தனது கட்டழகை கடை விரித்துக் காட்டும் நிர்வாண அழகி நிகிதா கோகலே கருப்பு நிற டிரான்ஸ்பரன்ட் உடையணிந்து ரசிகர்களுக்கு சமீபத்தில் கவர்ச்சி விருந்து கொடுத்திருந்தார். அந்த விருந்து பத்தாது எனக் கூறிய ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு கவர்ச்சி படையலே போட்டுள்ளார்.

டிரெஸ் எங்கே
மேலாடை அணியாமல் படு கவர்ச்சியாக நிகிதா கோகலே இருந்தாலும், சமூக வலைதள ரசிகர்களுக்கு மொத்த கவர்ச்சியையும் காட்டாமல் நாசுக்காக கிராப் செய்து வெளியிட்டு வைரலாக்கி இருந்தார். அவரது முகபாவணையில் இருக்கும் கிளாமரை பார்த்தே ரசிகர்கள் சொக்கிப் போய் லைக்குகளை அள்ளிக் குவித்தனர்.

சிகப்பு சேலையில்
செதுக்கி வைத்த சிலையாக சிகப்பு சேலையில் மராத்தி நடிகை நிகிதா கோகலே அடிக்கடி போட்டோக்களை போட்டு ரசிகர்களை மயக்கி வருகிறார். காமசூத்திரா மாடல் போல கவர்ச்சியில் கிறங்கடிக்கிறீங்க என ஏகப்பட்ட நெட்டிசன்கள் கமெண்ட் பக்கத்தில் கண்டபடி இவரை வர்ணித்து வருகின்றனர்.

அதிக ஆபாசம்
சமூக வலைதள கட்டுப்பாடுகளை அவ்வப்போது கடைபிடிக்காமல் சில முழு நிர்வாண ஆபாச புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்து இணையத்தை அலற வைத்து வருகிறார் நிகிதா கோகலே.
Recommended Video

ஒளியிலே தெரிவது
ஆடை ஏதும் அணியாமல் வெறும் நகைகளை மட்டுமே அணிந்து கொண்டு அந்த காலத்து ராஜகுமாரி போல அரை நிர்வாணமாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ஒட்டுமொத்த இணையத்தையும் திணறடித்து வருகிறார் நடிகை நிகிதா கோகலே. மின் விளக்கு ஒளியில் வேற லெவல் வசீகரமாக மின்னுகிறார்.


Click it and Unblock the Notifications