இதுக்கு அதை போடாமலே இருந்திருக்கலாம்.. கிழிந்த உள்ளாடையுடன்.. அத்தனையும் காட்டும் பிரபல நடிகை!

மும்பை: மராத்தியில் வெளியாகவுள்ள 'காலேஜ்' படத்தில் நடித்து வரும் நிகிதா கோகலேவின் அடுத்த ஹாட் ஆட்டம் ரசிகர்களை ஆட்டி படைக்கின்றது.

மிஸ் இந்திய பிகினி அழகியான நிகிதா கோகலே நிர்வாண அழகியாக இன்ஸ்டாகிராமில் வலம் வருகிறார்.

சமீபத்தில் ஹோலி தீமில் நிர்வாண போட்டோக்களை போட்டு வைரலாக்கிய இவர், தற்போது கிழிந்த பிராவுடன் படு செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார்.

பிகினி அழகி

பிகினி அழகி

2015ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்திய பிகினி அழகி போட்டியில் மகுடம் சூடியவர் நிகிதா கோகலே. மராத்தி நடிகையான இவருக்கு ஹாலிவுட் பட வாய்ப்புகள் வரை ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்து வந்து கொண்டிருக்கின்றன. அதுமட்டுமன்றி, பல்வேறு சர்வதேச அழகி போட்டிகளில் கலந்து கொண்டு பலரது கவனத்தை ஈர்த்து வருகிறார்.

எதையும் அணியாமல்

எதையும் அணியாமல்

சர்வ சாதாரணமாக முழு நிர்வாணமாக போஸ் கொடுத்து இணையத்தை கதி கலங்க வைத்து வருகிறார் நடிகை நிகிதா கோகலே. மாடலிங் துறையில் வேற லெவலில் சென்றுள்ள இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இன்ஸ்டாகிராமில் வாயை பிளந்து காத்திருக்கின்றன.

தனியாக ஆப்

தனியாக ஆப்

பூனம் பாண்டே, சன்னி லியோன் எல்லாம் தனியாக வெப்சைட்களை வைத்து தங்களது கவர்ச்சியை காட்டி வரும் நிலையில், கான்செப்ட் ஆர்ட்டில் நிர்வாணமாக பலவிதமாக போட்டோக்களை போட்டு வரும் நிகிதா கோகலே தனக்கென தனி ஆப் ஒன்றையும் வைத்துள்ளார். இன்ஸ்டாகிராமை விட அதில் இவரது பிரத்யேக தரிசனங்கள் ரசிகர்களுக்காக காத்திருக்கின்றன.

படு சூடான

படு சூடான

நிகிதா கோகலேவின் இன்ஸ்டாகிராம் மற்றும் அவரது ஆப் பக்கம் போனாலே, நிர்வாண கலையின் மொத்த அழகையும் ரசிக்கலாம். மேலும், டாப்லெஸ் ஆகவும், பக்கா கிளாமருடனும் அவர் போடும் பல விதமான போட்டோக்கள் இளைஞர்களின் ஹார்ட் பீட்டை ஒரே அடியாக எகிற வைத்து விடும்.

Recommended Video

Saindhavi's cute Maternity photoshoot full video | GV. Prakash • Baby Bump
கிழிந்த பிராவுடன்

கிழிந்த பிராவுடன்

சமீபத்தில் ஹோலி கொண்டாட்ட தீமில் அரை நிர்வாணமாகவும், முழு நிர்வாணமாகவும் ரங் ரசியா படத்தின் கான்செஃப்ட் புகைப்படங்களை பதிவிட்ட நடிகை நிகிதா கோகலே, தற்போது கிழிந்த பிரா அணிந்த படி செம செக்ஸியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் ஹீட்டை கிளப்பி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X