Nikita: இதுக்கு டாப்லெஸ் ஆகவே போஸ் கொடுத்துருக்கலாம்.. டிரான்ஸ்பரன்ட் உடையில் மராத்தி நடிகை!

மும்பை: மராத்தி நடிகையும் நிர்வாண மாடல் அழகியுமான நிகிதா கோகலே டிரான்ஸ்பரன்ட் உடையில் எல்லாமே பளிச்சென தெரியும் படி போஸ் கொடுத்து இணையத்தின் சூட்டை அதிகரித்துள்ளார்.

முழு நிர்வாணமாக போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை ஸ்தம்பிக்க வைத்து வருபவர் தான் மராத்தி நடிகை நிகிதா கோகலே.

அடிக்கடி பிகினி உடைகளிலும் கவர்ச்சி உடைகளிலும் போஸ் கொடுத்து வந்த நிகிதா தற்போது ரசிகர்கள் ஷாக் ஆகும் அளவுக்கு சீத்ரூ உடையில் செம போஸ் கொடுத்துள்ளார்.

Nikita Gokhale shocks everyone with her latest transparent tops

மராத்தி நடிகை: மராத்தியில் வெளியான காலேஜ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான கருப்பழகி நிகிதா கோகலே நிர்வாண மாடலிங்கில் ஆர்வம் அதிகரித்த நிலையில், தொடர்ந்து அதில் தனது கவனத்தை செலுத்த ஆரம்பித்தார்.

வெளிநாட்டை சேர்ந்த புகைப்படக் கலைஞர் உடன் காதல் ஏற்பட்ட நிலையில், அவரையே திருமணம் செய்துக் கொண்டு இத்தாலியில் செட்டில் ஆகி விட்டார் நிகிதா கோகலே.

Nikita Gokhale shocks everyone with her latest transparent tops

அரை நிர்வாண கோலத்தில்: திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நிர்வாண புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து வருகிறார் நிகிதா கோகலே. அவரது கணவரே தனது மனைவியின் நிர்வாண கலை புகைப்படங்களை புகைப்படங்களாக எடுத்து அது தொடர்பான கண்காட்சிகளுக்கு அனுப்பி வைத்து வருகிறார்.

சமீபத்தில் இடையழகை சேலையால் மூடியும் முன்னழகை ஆடை கொண்டு மூடாமல் வெறும் தனது கைகளை மட்டுமே வைத்து மறைத்தபடி படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த நிகிதா கோகலேவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி டிரெண்டாகின.

Nikita Gokhale shocks everyone with her latest transparent tops

டிரான்ஸ்பரன்ட் டாப்ஸ்: இந்நிலையில், தற்போது டிரான்ஸ்பரன்ட் டாப்ஸ் உடையை அணிந்து கொண்டு கூந்தலை வைத்து தனது முன்னழகை மறைத்தபடி போஸ் கொடுத்துள்ளார் நடிகை நிகிதா கோகலே.

அவரது இந்த லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த சர்வதேச ரசிகர்கள் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர்.

Nikita Gokhale shocks everyone with her latest transparent tops

டிரெண்ட் செட்டர்: நிகிதா கோகலே எப்போதுமே மாடலிங் துறையில் ஒரு டிரெண்ட் செட்டராகவே இருந்து வருகிறார் என்றும், இப்படி நீங்கள் ஆடை அணிந்தும் அணியாததை போல மர்ம தேசங்களை திறந்து காட்டியிருப்பதை பார்த்தால், மேலும், பல இளம் நடிகைகள் இதே போல ஆடைகளை அணிந்துக் கொண்டு சுற்ற ஆரம்பித்து விடுவார்கள் என ரசிகர்கள் கமெண்ட் அடித்துள்ளனர்.

இதுக்கு நீங்க வழக்கம் போல டாப்லெஸ் ஆகவே போட்டோக்களை போட்டு இருக்கலாம். எதுக்கு தேவையில்லாமல் டிரெஸ் போட்டும் போடாத மாதிரி போஸ் கொடுக்கிறீங்க என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X