Don't Miss!
- News
"அந்த 3 வார்த்தை".. கவனிச்சீங்களா, மோடியை வைத்துக் கொண்டே கெத்து காட்டிய முதல்வர்.. டென்ஷனில் பாஜக
- Finance
பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு குட் நியூஸ்.. ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு..!
- Sports
ஐபிஎல் குவாலிபையர் 2 - ராஜஸ்தான், பெங்களூரு இன்று மோதல் - பிளேயிங் லெவன்.. பிட்ச் ரிப்போர்ட்
- Technology
Realme GT Neo 3 Naruto Limited Edition அறிமுகம்.. ஆரஞ்சு நிறத்தில் அட்டகாச லுக்.. எப்போ வாங்கலாம்?
- Automobiles
நடுரோட்டில் உடைந்து விழுந்த ஓலா ஸ்கூட்டர்... இதில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்குதா?
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் கவனக்குறைவால் பெரிய இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது...
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கலர் கலரா புது புது போட்டோஷூட்… கலக்கும் நிக்கி!
சென்னை : ராஜவம்சம் திரைப்படத்தைத் தொடர்ந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் வட்டம் திரைப்படத்தில் நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்து வருகிறார்.
சின்ன மச்சான் செல்ல மச்சான் என பிரபுதேவாவுடன் பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட நிக்கி கல்ராணி ஒரே ஒரு பாடலில் இந்தியா முழுவதும் பிரபலமாகி உள்ளார்.
ஆன்லைன்
புக்கிங்
அமோகம்..
விஜய்யின்
'மாஸ்டர்'
டிக்கெட்
வாங்க
முண்டியடித்த
ரசிகர்கள்..!
சசிகுமாருடன் இணைந்து நடித்துள்ளார் ராஜவம்சம் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இப்போது கலர் கலரா விதவிதமான காஸ்டியூம் போட்டோ ஷூட்களில் கலக்கி வரும் நிக்கி கல்ராணியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளத்தில் எங்கு பார்த்தாலும் மிதந்து வருகிறது.

மலையாள ரசிகர்களால்
கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட நடிகை நிக்கி கல்ராணி, நிவின் பாலியின் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற 1983 திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு மலையாள ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர்.

மிரட்டும் பேயாகவும்
இசையமைப்பாளராகவும் நடிகராகவும் ஜொலித்து வரும் பன்முகத் திறமை கொண்ட ஜிவி பிரகாஷ் குமார் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமான டார்லிங் திரைப்படத்தின் மூலம் நிக்கி கல்ராணியும் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்படார். முதல் திரைப்படத்திலேயே பெயர் சொல்லும் அளவுக்கு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டுக்களையும் பெற்றதோடு மிரட்டும் பேயாகவும் வந்து அனைவரையும் அலற விட்டு இருப்பார்.

ஹீரோவுக்கு நிகராக
டார்லிங் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த பின் யாகவராயினும் நாகாக்க, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மொட்டசிவா கெட்டசிவா என ஒரு அடுத்தடுத்து நடித்த அனைத்து திரைப்படங்களும் கமர்சியல் ரீதியாக நல்ல வசூலை வசூலித்தது பிரபலமான நடிகையாக வலம் வந்த நிக்கி கல்ராணி மரகதநாணயம் திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து ஹீரோவுக்கு நிகராக நடிப்பில் செமயா ஸ்கோர் செய்து இருப்பார்.

சந்தேகத்தின் அடிப்படையிலேயே
நடிகர் ஆதியுடன் தொடர்ந்து இரண்டு திரைப்படங்களில் நடித்துள்ள நிகில் கல்ராணி இருவரும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கப்பட்டு வரும் நிலையில் உறுதி செய்யப்படாத இந்த தகவல் இன்னும் சந்தேகத்தின் அடிப்படையிலேயே சுற்றி வருகிறது.

அச்சு அசல் மெழுகு சிலை
கைவசம் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே இருந்தாலும் ராஜவம்சம், வட்டம் உள்ளிட்ட தரமான திரைப்படங்களில் நடித்து வரும் நிக்கி கல்ராணி அச்சு அசல் மெழுகு சிலை போல பளிச்சுன்னு இருக்க விதவிதமாக கலர் கலரா பல்வேறு டிசைன்களில் புதுபுது காஸ்ட்யூமில் அட்டகாசமான போட்டோ ஷூட்களை நடத்தி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வர அவை அனைத்தும் இப்பொழுது வைரலாகி இணையதளத்தில் எங்கு பார்த்தாலும் இவரது புகைப்படங்கள் மட்டுமே மிதந்து கொண்டிருக்கிறது.