குட்டை உடையில் ஜில்லுனு ஒரு க்ளிக்.. நிக்கி கல்ராணியின் வேறலெவல் பிக்ஸ்!

சென்னை : ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் வட்டம் திரைப்படத்தில் சிபிராஜ் உடன் இணைந்து நடித்து வருகிறார் நடிகை நிக்கி கல்ராணி.

மலையாள மொழியிலும் பல படங்களில் நடித்துள்ள நிக்கி கல்ராணிக்கு அங்கும் வாய்ப்புகள் குவிந்து வர சமீபத்தில் டமாகா வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் போட்டோ ஷூட் நடத்தி வருவதை வழக்கமாக கொண்டுள்ள நிக்கி கல்ராணி இப்பொழுது ஆரஞ்சு பழத்தை உரித்து வைத்தது போல செம ஷோக்காக நின்றுகொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஏங்க விட்டுள்ளார்.

ஹீரோ அவதாரம்

ஹீரோ அவதாரம்

தன்னுடைய தனித்துவமான இசையின் மூலம் இளம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து பல விருதுகளையும் குவித்து வரும் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார் ஹீரோ அவதாரம் எடுத்த டார்லிங் மிகச்சிறந்த ஹாரர் திரைப்படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வெற்றி பெற்றதையடுத்து அதில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை நிக்கி கல்ராணி.

அழுத்தம் திருத்தமாக

அழுத்தம் திருத்தமாக

இதற்கு முன் மலையாளத்தில் ஏகப்பட்ட திரைப்படங்கள் நடித்துள்ள இவர் முதன் முறையாக நிவின் பாலியுடன் 1983 என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமாகி அதன் பின் ஓம் சாந்தி ஓசானா திரைப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்து சென்றிருப்பார். நடிக்கும் கதாபாத்திரத்தை அழுத்தம் திருத்தமாக செய்து முடிக்கக்கூடிய திறமைமிக்க நடிகையான நிக்கிகல்ராணி மரகதநாணயம் திரைப்படத்தில் இதுவரை யாரும் நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.

ராஜவம்சம் விரைவில்

ராஜவம்சம் விரைவில்

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், மரகதநாணயம், கலகலப்பு2,ஹர ஹர மகாதேவகி, சார்லி சாப்ளின் 2 என பல திரைப்படங்களை கொடுத்து தென் இந்தியாவின் மிக பிரபலமான நடிகையாக உள்ள நிக்கி கல்ராணிக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கும் நிலையில் இப்பொழுது சசிகுமாருடன் இணைந்து நடித்துள்ள ராஜவம்சம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

ஆரவாரமில்லாத கவர்ச்சியுடன்

ஆரவாரமில்லாத கவர்ச்சியுடன்

படப்பிடிப்பு சமயம் போக மற்ற நேரங்களில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள நிக்கி இப்பொழுது ஆரஞ்சு பழத்தை உரித்து வைத்தது போல ஷாட் சிங்கிள் பீஸ் ட்ரஸில் சிக்கென மொட்டை மாடியில் நின்றுகொண்டு தொடை அழகை காட்டியவாறு ஆரவாரமில்லாத கவர்ச்சியுடன் வெளியாகியுள்ள இந்த புகைப்படம் இப்பொழுது ரசிகர்களால் ஏகபோகமாக வர்ணிக்கப்பட்டு இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X