அடக்கடவுளே.. மேலாடையை மொத்தமாக கழட்டிய காஞ்சனா பட நடிகை.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!

சென்னை: ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா 3 படத்தில் அவருக்கு ஜோடியாக வேதிகா, ஓவியா மற்றும் நிக்கி தம்போலி என மூன்று ஹீரோயின்கள் நடித்திருந்தனர். இதில், பாலிவுட்டை சேர்ந்த நிக்கி தம்போலி இன்ஸ்டாகிராமில் காட்டுத்தனமாக கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

சல்மான் கான் தொகுத்து வழங்கிய இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான நிக்கி தம்போலி தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

மேலாடையை மொத்தமாக கழட்டி விட்டு ஆபாசத்தின் உச்சமாக போஸ் கொடுத்து இணையத்தை அதிர வைத்துள்ளார்.

Nikki Tamboli latest topless photos storms internet

காஞ்சனா நடிகை: காஞ்சனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நிக்கி தம்போலி இந்தி படங்களில் நடிக்க முயற்சி செய்து வாய்ப்பு கிடைக்காத நிலையில், இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சீசனில் கலந்து கொண்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இன்ஸ்டாகிராம் பிரபலமாகவே மாறிவிட்ட நிக்கி தம்போலி அடிக்கடி ஹாட் போட்டோஷூட்களை நடத்தி கிக்கேற்றும் கிளாமர் போட்டோக்களை பதிவிட்டு ஏகப்பட்ட ரசிகர்களை தனது ஃபாலோயர்களாக மாற்றி வருகிறார்.

மேலாடையை கழட்டியபடி: இன்ஸ்டாகிராமில் 4.2 மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள நிக்கி தம்போலி தற்போது உள்ளாடை அணியாமல் மேலே அணிந்திருந்த டெனிம் ஷர்ட்டையும் மொத்தமாக கழட்டி தனது முன்னழகை மறைத்தபடி ஹாட் போஸ் கொடுத்து இணையத்தை திக்குமுக்காட வைத்துள்ளார்.

திடீரென அல்ட்ரா கவர்ச்சியில் காஞ்சனா பட நடிகை போஸ் கொடுத்ததை பார்த்து பாலிவுட் முதல் கோலிவுட் ரசிகர்கள் வரை ஆடிப் போயுள்ளனர்.

Nikki Tamboli latest topless photos storms internet

எல்லாமே எக்ஸ்ட்ரா: Keeping it casual என செம கூலாக கேப்ஷன் கொடுத்து இனிமேல் டாப்லெஸ் போட்டோக்கள் எல்லாமே கேஷுவல் தான் என கேப்ஷனும் போட்டு ரசிகர்களை பதற வைத்துள்ளார்.

அடக்கடவுளே என்ன இவர் இப்படி மோசமாக இறங்கிட்டாரே, இதுவரை பிகினியில் தான் போட்டோக்களை போட்டு வந்தார் இனிமேல் உர்ஃபி ஜாவேத் மாதிரி ஒட்டுமொத்தமாக ஆடையே அணியாமல் போஸ் கொடுப்பார் போல என கமெண்ட் போட்டு நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X